CLN
0
It is of great interest to devotees whenever a temple is given a facelift by way of reconstructions and renovations. Naturally, they would like to be personally present in the temple if at all they can. In this connection, I would like to pose a query, purely out of goodwill and general interest without any intention of accusing anyone, on two such events which occurred at the same time yesterday. In fact, I have raised it also in my FaceBook page, but so far, none has responded.
இன்று தமிழ்நாட்டில் நடந்த ஒரு விஷயம். சில அன்பர்கள் இதை நான் சுட்டிக் காண்பிப்பது பிடிக்காமல் முகம் சுளிக்கக் கூடும்.
இன்று காலை ஒரே சமயத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ஸ்வாமிமலை முருகன் கோயிலிலும் ஸம்ப்ரோக்ஷணம்/கும்பாபிஷேகம். இரண்டுமே பிரசித்தி பெற்ற கோவில்கள். இடையில் வெறும் 100 கி.மீ. தூரம் தான். பல பக்தர்கள் இரண்டிலுமே பங்கெடுப்பதைப் பெரும் பாக்கியமாகவே கருதி இருந்திருப்பர். ஆனால் அந்த எதிர்பார்ப்பில் மண்ணையிடுவதுபோல் இப்படி ஒரே சமயத்தில் இந்த வைபவங்களை நடத்தியிருக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
ஹரியும் சிவனும் ஒன்று என்பது வெறும் பேச்சளவில் நிறுத்திக் கொள்ளப் படவேண்டியவைதானா?
விஷயம் தெரிந்தவர்கள் என்ன நடந்தது என்பதை விளக்கினால் சாமானிய மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.