Election is due in a couple of days in the two southern state-Tamilnadu and Kerala. I am reproducing here two interesting statement made by leaders of two major political parties in the fray. It reveals more than the usual poll frenzy. It will be interesting to know what our members think about this.
(1) What Mr. Karunanidhi said and the response from a citizen (I received this as forwarded message):
பூணூலும், புரியாத புதிர்களும்:நெல்லைக்கண்ணன் :வேலூரில் முதல்வர் கருணாநிதி, மீண்டும் மாவலியுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியுள்ளார். அடுத்து, தமிழகத்தில், பூணூலை உருவிக்கொண்டே அவரைத் தோற்கடிக்க முயல்கின்றனர் என்றும் பேசியுள்ளார்.அவர், தன்னை ஒப்பிட்டுக்கொண்டுள்ளாரே மாவலி, அவனே பூணூல் போட்டுக் கொண்டிருந்த மன்னன். 1967 தேர்தலில், "பிராமணர்கள் அனைவரும் தங்கள் பூணூலைப் பிடித்துக்கொண்டு காங்கிரசுக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும்' என்று, வெளிப்படையாக ராஜாஜி சொன்னபோது தான், கருணாநிதி, அவரை மூதறிஞர் என்றார்.
சரி... யாரெல்லாம் பூணூல் போடுவர்?விஸ்வகர்மா மக்கள், நீதிமன்றத்திலேயே உத்தரவு வாங்கி வைத்திருக்கின்றனர்; அவர்கள் பூணூல் போடும் உரிமையுடையவர்கள் என்று.முதல்வர் கருணாநிதி அன்பாக ஆதரித்தாரே வி.பி.சிங், அவர் பூணூல் போடுவார். ஆம்... சத்திரியர்கள் பூணூல் போடுவர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி என, சத்திரிய குல வன்னியர்கள் அனைவரும் பூணூல் போடுவது இவர்கள் ஜாதி வழக்கம். ராஜபாளையம் சத்திரிய குல ராஜுக்கள் பூணூல் போடுவர். சிவகாசி பகுதி சத்திரிய குல நாடார்களும் பூணூல் அணிவர்.வணிக வைசிய செட்டியார்கள் பூணூல் போடுவர். மண் பானை வனையும் குலாலர்களும் பூணூல் போடுவர். சவுராஷ்டிர இன மக்கள் பூணூல் போடுவர். கொங்கு மண்டலத்தில் வாழ்கிற ஜேட செட்டியார்கள் பூணூல் போடுவர்.
அவரது மனசாட்சி எனவே சொல்லப்பட்ட அவரது மருமகன் முரசொலி மாறன், உடல் நலமின்றி படுக்கையிலே இரண்டு வருடங்கள் இருந்தபோதும், அவரை மத்திய அமைச்சராக வைத்திருந்தாரே வாஜ்பா#. அவர், மாறன் மரணத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, டில்லியிலே இறங்கும்போது, பா.ஜ., கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கூட்டணிக்கு கருணாநிதி மாறியிருந்தாரே... அந்த வாஜ்பாயும் பூணூல் போடுபவர் தான்.இவரிடம் அன்பு செலுத்திய அத்வானி பூணூல் போடுபவர் தான்.தொலைத்தொடர்பு ஊழலில் விசாரிக்கப்பட்ட கருணாநிதி குடும்பத்தினரை காப்பாற்ற, கடுமையாக பிரயத்தனப்படுகிற கபில் சிபலும் ஒரு பூணூல்காரர் தான். அந்த பூணூலே, உங்களுக்காக, அருண் ஜெட்லி, அருண் ÷ஷாரி என்ற மற்ற பூணூல்களை வம்புக்கு இழுக்கப் பார்ப்பதை, நீங்கள் அறிய மாட்டீர்களா?
மேலே நான் குறிப்பிட்டிருக்கின்ற அனைத்துப் பூணூல் அணிகிறவர்களும் பூணூலை உருவிக்கொண்டு, உங்களுக்கு எதிராக நிற்கின்றனர் என்பது உங்களுக்குப் புரிந்துவிட்டதால் தானே, "என்னை நீங்கள் தோற்கடித்தாலும், உங்களை நான் கைவிட மாட்டேன்' என்கிறீர்கள்!வடமாநில பூணூல், தென் மாநில பூணூல் என, எல்லாருடைய ஆதரவிலும் பதவியில் அமர்ந்த தாங்கள், "பூணூலை' எதிர்ப்பது புரியாத புதிராக இருக்கிறது.
--
(2) What Mr. Achuthanandan said in reply to Rahul Gandhi:
`Rahul an Amul baby, PM has hangover'
Thiruvananthapuram: Kerala Chief Minister V.S. Achuthanandan on Sunday hit back at Congress general secretary Rahul Gandhi for his jibe at the Communist Party of India (Marxist) stalwart on his age, calling him an “Amul baby.”
"Rahul Gandhi is an Amul baby. He has come to Kerala to campaign for Amul babies," Achuthanandan said in Palakkad while addressing election rallies.
Taking a dig at 87-year-old Achuthanandan, Gandhi (40), projected as the youth face of the Congress, had said at a campaign meeting in the State on Saturday that if the Left Democratic Front (LDF) was re-elected, Kerala would have a 93-year-old as Chief Minister in five years' time.
Responding to the jibe, Achuthanandan said he began his political career as a 16-year-old and, quoting a Malayalam poem, said he had spent his youth without bowing before the "vassals of the corrupt order."
Countering the Prime Minister Manmohan Singh's criticism that the Left rule had done serious damage to Kerala and West Bengal, the old CPI(M) warhorse said Singh should not have talked with the "hangover of a former IMF officer."
.