When you say "Stay indoors / Stay in your home"
you must also give them a home to stay indoors!
[URL unfurl="true"]https://www.yahoo.com/huffpost/homeless-reclaiming-homes-los-angeles-coronavirus-233121064.html[/URL]
Everyone asks for a personal space ( a home ) and a person to love ( a spouse)
Rudhra asked for these as soon as he emerged from the middle Brahma's eyebrows.
தாவத் ப்ரகோபமுதி3தம் ப்ரதிருந்த4தோSஸ்ய
ப்4ரூமத்3யதோSஜனி ம்ருடோ3 ப4வதே3க தே3ச’ |
நாமானி குரு மே பதா3னி ச ஹா விரிஞ்சேதி
ஆதௌ3 ருரோத3 கில தேன ஸ ருத்ரநாமா || (10 – 4)
அப்போது பொங்கிய கோபத்தை பிரமன் அடக்கிக் கொண்டான். அவன் புருவமத்தியிலிருந்து தங்களின் அம்சமாகிய மிருடன் ஜனித்தான். பிறந்த உடனேயே அவன் “பிரமனே! எனக்கு பெயர்களையும், இடங்களையும் தர வேண்டும்; என்று அழுதான் . அதனால் ருத்திரன் என்ற பெயரைப் பெற்றான். (10 – 4)
ஏகாத3சா’ ஹ்வயதயா ச விபி4ன்ன ரூபம்
ருத்3ரம் விதா4ய த3யிதா வனிதாச்’ச த3த்வா |
தாவன்ய த3த்த ச பதா3னி ப4வத் ப்ரணூன்னா
ப்ராஹ ப்ரஜா விரசனாய ச ஸாத3ரம் தம் || (10 – 5)
தங்களால் ஏவப்பட ருத்திரன் பதினோரு உருவங்களையும், பதினோரு பெயர்களையும், பதினோரு பத்தினிகளையும், பதினொரு ஸ்தானங்களையும் அடைந்தான். ருத்திரனிடம் பிரஜைகளை சிருஷ்டிக்கும்படிக் கூறினான் பிரமன். (10 – 5)
[URL unfurl="true"]https://sreemannarayaneeyam.wordpress.com/sreeman-narayaneeyam/%e0%ae%a43%e0%ae%9a%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-10-1-to-5/[/URL]