Quotes 1761 to 1770

#1761a. பெருகப் பெருகப் பெருக்கத் தோன்றும்.
#1761b. The more you have, the more you want to have.

#1762a. அறிவு தாகம் உடையவன் அடைவான் அறிவை.
#1762b. Those who really thirst for knowledge always get it!

#1763a. உழைப்பே உண்மையான பிரார்த்தனை.
#1763b. To labor is to pray.

#1764a. தொழிலே நல்ல வழிபாடு
#1764b. Work is worship.

#1765a. உழைப்பதற்கே வாழ்க்கை.
#1765b. Life is in labor.

#1766a. எண்ணங்களின் வண்ண உடைகளே மொழிகள்.
#1766b. Language is the dress of thoughts.

#1767a. எழைக்குத் தருபவன் பெறுவான் இறைவனிடம் வட்டி.
#1767b. He who hands to the poor gets his interest from God.

#1768a. மனிதர்களின் நாட்குறிப்புக்களே ஒரு நூலகம்.
#1768b. A library is a diary of human race.

#1769a. பிறந்த போது அழுதேன்; தினம் தெரிகின்றது ஏன் என்று.
#1769b. I wept when I was born and everyday shows why.

#1770a. நிகழ் காலம் மட்டுமே நமக்குச் சொந்தம்.
#1770b. The present hour alone is man’s.