குண்டுச் சட்டியும், நொண்டி குதிரையும்
குண்டுச் சட்டியில் நொண்டி குதிரையை ஓட்டும்
*ண்டு மனிதர்களே! சண்டி ராணிகளே!! கேள்மின்!
எல்லோரையும் சமம் ஆக்குவதற்கு ஒரே வழி
எல்லாவித எண்களையும் நீக்கிவிடுவது தான்.
பறவை மூளையைப் பயன்படுத்தத் தேவை இல்லை!
சிறப்பான வழிகளை நானே கூறுகின்றேன் இதோ!
வெட்டிவிட வேண்டும் number of posts! :smash:
வெட்டிவிட வேண்டும் number of views!!
வெட்டிவிட வேண்டும் number of friends! :smash:
வெட்டிவிட வேண்டும் number of profile views!!
வெட்டிவிட வேண்டும் thums up! :smash:
வெட்டிவிட வேண்டும் thumbs down!!
மொட்டை போட்டுக் கொண்டு திருப்பதியில்
கட்டை குட்டையாகத் திரிபவர்களைப் போல :bowl:
திரியலாம் இங்கும் அனைவரும் ஒரே போல!
திரியலாம் இங்கும் அனைவரும் clone போல! :bump2: :bump2: :bump2: :bump2: