• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

Fighting for life in Syria's vicious civil war - CBS News


www.cbsnews.com › 60 Minutes › Newsmakers



Dec 18, 2016 - If there is meaning to the word courage,” said a Syrian journalist, “it is represented by the Civil Defense." Also known as the White Helmets, the ...Missing: laymen



Why do we live the way we live...

why in the place and time we live... 

by our own choice or forced by destiny???


23. சுயேச்சையா?



“நாம் நினைப்பது ஒன்று;

நமக்கு நடப்பது ஒன்று!


நம்மை ஆட்டிப்படைப்பது

நம்முடைய சுயேச்சையா?

இருக்குமிடம் தெரியாத

இறைவனின் இச்சையா?


குருநாதரிடம் கேட்போம்;

கூடிச் செல்வோம் வாரீர்!”


“முளையில் கட்டப்பட்டு

மேய்கின்ற ஒரு பசுவுக்கு,


சுயேச்சை எத்தனையோ,

சுயேச்சை அத்தனையே


இறைவன் தந்துள்ளான்,

இங்கே ஒவ்வொருவருக்கும்.


கட்டும் கயிற்றின் நீளமே

காணும் பசுவின் சுயேச்சை!


முளை அடித்த இடமோ,

முதல்வனின் இச்சையே!


இச்சையும், சுயேச்சையும்

இணைந்துள்ளதை அறிவீர்!”


வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி.


https://visalramani.wordpress.com/about/2491-2/23-சுயேச்சையா/






Back
Top