# 21. Strangers on the train?!
ஒருமுறை சென்னைக்கு ரயிலில்
செல்கையில் அமர்ந்திருந்தனர்
எங்கள் coach சைடு பெர்த்துகளில்
ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும்!
அறிமுகம் இல்லை போலும்!
ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
இரவு சிவராத்திரி தான் பாவம்.:tsk:
ஒரு இளைஞனுடன் ஒரே பெர்த்தில்!
நான் நினைத்தது சரியாயிற்று- ஆனால்
நான் நினைத்தது போலல்ல! :shocked:
Light ஐ அணைத்தவுடன் அவன் அவள்
வெள்ளை ஷீட்டுக்குள் புகுந்தான்!
அவனும் male gynecologist??? :noidea:
அவள் Cleopatra வின் போஸில். :couch:
அவன் அவள் இடுப்புக் கீழே!
என்ன தான் ஆராய்ச்சியோ?
அவள் அனங்கவே இல்லை!
அவனும் தான் முழு இரவும்!
நடந்து செல்பவர்களைத் தவிர,
இருபத்து இரண்டு audience/witnesses!
அடுத்த நாள் மீண்டும் அதே டிராமா!
ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
அவர்கள் முன்பின் கொஞ்சமும்
அறிமுகம் இல்லாதவர் போலே!
அவள் அம்மாவே அவனை ஒரு
துணையாக அனுப்பி இருப்பாளோ?
செகண்ட் A.C. Coach ஆகவும்,
திரைச்சீலை வசதியும் இருந்தால்,
செலவில்லாமல் காந்தர்வ மணம்!!!
சொகுசான(O.C) A.C.இல் nuptial கூட??? :faint: