# 24. UNCONDITIONAL SURRENDER!
ஆளை உருட்டித் தள்ளியவர்;
தானே பெர்த் OFFER செய்தார்!
நம்ப முடியவில்லை அல்லவா?
நானும் நம்பி இருக்க மாட்டேன்
அவளைப் பார்க்காமல் இருந்தால்!
'அவளா' அல்லது 'அவர்களா'' ???
கிராமப் புறங்களில் ஒரு சொல் வழக்கு!
"அழித்துப் பண்ணினால் மூன்று ஆள்!"
இவளை மட்டும் உருக்கி வார்த்தால்
எவ்வளவு பேர்கள் கிடைப்பார்கள்?
அரை டசன்??? :decision:அதை விட அதிகம்???
இடை சுற்றளவு அதிகம், அவள்
உடல் உயரத்தைக் காட்டிலும்! :bowl:
பார்த்தவுடன் total surrender! "என் லோயர்
பெர்த்தை எடுத்துக் கொள்ளுங்கள்!"என்று!
அடுத்தநாள் கேட்டேன் அவரிடம்,
"கொடுத்தது பெர்த்தை எப்படி?" என்று!
"அவளுக்குக் கீழ் பெர்த்தில் படுத்து
அமைதியாகத் தூங்க முடியுமா?
பெர்த் சங்கிலி அறுந்தால், ஆளை
வழித்து எடுக்க வேண்டும்!" என்றார்!
"அதற்குச் சான்சே இல்லை!" என்றேன்.
"அதெப்படி நீ அவ்வளவு நிச்சயமாக...?"
"அவள் மிடில் பெர்த்தில் fit ஆகமாட்டாள்!:nono:
அவளால் டாப் பெர்த் ஏறவும் முடியாது!" :nono:
So the problem got solved automatically,
with his total and unconditional surrender!
Moral of the incident...
If you have a problem, let it be a 'superlative' problem!
Then the others will happily solve your problem for you!
In fact they will offer you the solution even before you ask them!