மூன்று தலை நந்தி
கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற ஊரில் புகழ்பெற்ற கோவிலாக விருபாட்சர் கோவிலில் உள்ளது. இங்கு மூன்று தலைகளும் ஒரே உடலும் கொண்ட நந்தியானது உலகில் வேறு எங்கும் இது போன்ற நந்தி கிடையாது.(இது ஈசனை தேடி... குழுவின் பதிவு)இக்கோவிலில் மூன்று கால வழிபாடு நடைபெறுகிறது. நந்தியின் மூன்று தலை பகுதிகள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தலைப்பகுதி மட்டும் சிதைந்த நிலையில் தற்போது காணப்படுகிறது.