There was PM's address...Also Thalaivar Rajini's address..He spoke on the abnormal situation in TN politics..Thuglak Editor Gurumurthy was very natural...His communication was incisive with several punch lines...Tho' Cho would have raised the laughter quotient a bit more through his satire!!
Last updated : 20:31 (14/01/2017)
[h=1]சோவை தவிர்த்துவிட்டு இந்திய அரசியலை எழுத முடியாது- பிரதமர் மோடி[/h]
சோ.ராமசாமியால் தொடங்கப்பட்ட துக்ளக் இதழின் 47-வது ஆண்டு நிறைவு விழா இன்று சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கானொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறிய மோடி, 'சோவின் மறைவு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பாகவே கருதுகிறேன். சோவை தவிர்த்துவிட்டு இந்திய அரசியலை யாராலும் எழுதிவிட முடியாது. அவரது மிகப் பெரிய வெற்றியாக நான் கருதுவது, துக்ளக் இதழ் மூலம், அனைத்து வித பிரிவினை சக்திகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார். அவரின் நையாண்டியால் அவரது விமர்சனங்கள் கூட விமர்சிக்கப்பட்டவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.' என்று துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சோவுக்கு மோடி புகழாரம் சூட்டினார்.
http://www.vikatan.com/news/india/7...excluding-cho-modi-on-tughlaq-anniversary.art