• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Travel on karinaal

Status
Not open for further replies.
For those who believe only

There is No Bad Day, However there are traditions in Tamilnadu , especially among Brahmin Community to avoid doing auspicious things on certain Days, and Karinal is one of them.

Thiruvalluvar Day which is coming after Pongal, Mattu Pongal, is also Kari Nal.

People of Tamilnadu usually go out to see Various places.

So it all depends upon, how strong you view these Kari Nal Etc.
Kari Naal / Agni nakshatra


Kari Naal

Kari Naal is generally considered to be inauspicious in Tamil Nadu. Tamil panchangams mark kari naal. If the panchangam shows it as a kari naal auspicious functions are avoided on that day.

Certain days of the solar month are considered as kari naal. It is as follows.

Mesha - 6th and 15th
Rishabha - 7th ,16th and 17th
Mithuna - 1st and 6th
Karkataka - 2nd ,10th and 20th
Simha - 2nd ,9th and 28th
Kanya -16th and 29th
Tula - 6th and 20th
Vrischika - 1st ,10th and 17th
Dhanu -6th ,9th and 11th
Makara -1st, 2nd, 3rd, 11th, and 17th
Kumbha-15th ,16th and 17th
Meena -6th, 15th and 19th

Kari naal is only a deshachara (local practice). There is no reference in any of the classical texts.

Death on a kari naal is considered to be inauspicious and special remedies are performed in such cases. It must have started like this and later on must have got modified to the present state by indiscriminate observation.

Agninakshatra

Similar is the case with agninakshatra. When surya traverses krittika nakshatra (agni nakshatra) some people consider it to be inauspicious. Sastra says " Mrit Daru Shila karmani varjayet" meaning avoid activities related to soil/mud, timber and stone. Only construction related activities need to be avoided ( may be due to the extreme heat ).

Ramaswamy Sastry & Vighnesh Ghanapaadikal: Kari Naal / Agni nakshatra

Why Kari Naal (Selected Days) Are Considered as Inauspicious Days? - Yahoo Voices - voices.yahoo.com
 
Last edited:
My daughter will be travelling with her kid from Australia to chennai. Is it necessary to follow karinaal, soolam etc in this case.?The sunrise timings are different in these two places, so how these things are calculated?
regards and thanks for all the replies.
meena
 
பிரயாணம்.--அஸ்வினி, ரோஹினி. ம்ருகசிர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், அநுஷம், மூலம், உத்திராடம். திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி. ஆகிய நக்ஷதிரங்களில் பிரயாணம் செய்யலாம்.

துதியை, த்ருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி த்ரயோதசி ஆகிய திதிகளும்,திங்கள். புதன், வியாழன், வெள்ளி கிழமைகளும்; மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம். லக்னங்களும் பிரயாணம் செய்யலாம்.

சூலம், யோகினி கூடாது. ஐந்தாமிடம் சுத்தமாக இருக்க வேன்டும்.

கரிநாள் சுப கார்யங்களுக்கு உதவாது, . பிரயாணம் சுப கார்யம் இல்லை. ஆதலால் பிரயாணத்திற்கு கரி நாள் என்பதையே பார்க்க வேண்டாம். அங்கிருந்து இங்கு வர சூலம், யோகினி பார்க்க வேண்டாம். www.drik panchang.com. இந்த வெப்சைட்டில் ஆஸ்திரேலியா
நேரதிதிற்கு திதி, நக்ஷத்திரம் லக்னம் பார்த்து அங்கிருந்து கிளம்பலாம்.
 
I have a doubt.Though I have seen a column Yogini in panchangam ,I don't know the significance of this,or how to read this.Can you explain?
regards.and thanks.
meena
 
யோகினி விபரம்- யோகினி நிற்கும் திசை
திதி
சுக்ல பக்ஷம்
வளர்பிறை
கிருஷ்ண பக்ஷம்
தேய் பிறை.
எட்டு திக்குகளின் பெயர்கள்.
பூமி-சுக்கிரன் திசை
பிரதமை
கிழக்கு
மேற்கு
பச்சாத்
கிழக்கு
துவிதியை
வடக்கு
வடமேற்கு
வாயுவு
தென்கிழக்கு
த்ரிதியை
தென்கிழக்கு
வடகிழக்கு
ஈசானியம்
தெற்கு
சதுர்த்தி
தென்மேற்கு
ஆகாசம்
-------------
தென்மேற்கு
பஞ்சமி
தெற்கு
பூமி
-------------
மேற்கு
சஷ்டி
மேற்கு
கிழக்கு
ப்ராக்

வடமேற்கு
ஸப்தமி
வடமேற்கு
வடக்கு
உத்ரம்
வடக்கு
அஷ்டமி
வடகிழக்கு
தென்கிழக்கு
அக்னி
வடகிழக்கு
நவமி
ஆகாசம்
தென்மேற்கு
நிருருதி
ஆகாசம்
தசமி
பூமி
தெற்கு
தக்ஷிணம்
பூமி
ஏகாதசி
கிழக்கு
மேற்கு
பஸ்சாத்
கிழக்கு
த்வாதசி
வடக்கு
வடமேற்கு
வாயுவு
தென்கிழக்கு
த்ரயோதசி
தென்கிழக்கு
வடகிழக்கு
ஈசான்யம்
தெற்கு
சதுர்தசி
தென்மேற்கு
ஆகாசம்
---------------
தென்மேற்கு
பெலர்ணமி
தெற்கு
அமாவாசைபூமி
----------------
மேற்கு
















கிழக்கு முதல் வடகிழக்கு வரையில் எட்டு திக்குகளின் திக் பாலகர்கள் முறையே இந்திரன், அக்னி, யமன், நிர்ருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆவார்.

யோகினி பிரயாணத்திற்கு பின்னாலும் வலப்பக்கமும் நன்று. முன்னாலும் இடது பக்கமும் தீது. ஆகாசமும் பூமியும் மத்திமம்

யாத்திரைக்கு 21 மஹா தோஷங்கள்..

பஞ்சாங்க சுத்தி இல்லாதது ; சந்திரபலம், தாரா பலம் இல்லாதது. லக்கின தோஷம், கிரஹபல தோஷம்; சாத்வீக வேளை; துர் முஹூர்த்தம். ஹோரை; சந்திராவஸ்தை; திரியம்பகம். ;அடலப்ரமணம்; பந்தா ராஹு; சந்திர கண்டகம்; லாடம், பரிசம்; தன்டம்; சகுணம்; சந்திர சூலை; யாத்திரா பஞ்சகம்.; யாத்திராபணி; குளிகன்; யோகினி; இந்த 21 தோஷங்களையும் யாத்திரையில் நீக்கவும்.

சந்திர கண்டகம்:-- மேஷமும் ரிஷபமும் –மேற்கு; மிதுனம் வாயு திக்கு..
கடகம். சிம்மம் வடக்கு திக்கு. கன்னி- ஈசானம்;; துலாம் வ்ருச்சிகம் கிழக்கு;

தனுசு—அக்னி திக்கு; மகரம் கும்பம் –தெற்கு; மீனம் –நிர்ருதி திக்கு. இவ்விதம் கண்டறிந்து சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசி திக்கில் யாத்திரை செய்யக்கூடாது.

தாரா பலன்:- ஜனன நக்ஷத்திர.ம் முதல் அன்றைய நக்ஷத்திரம் முடிய எண்ணி , எண்ணின தொகையை 9ஆல் வகுத்த மீதி 1. ஆகில் ஜன்மம்; 2. சம்பத்து; 3. விபத்து; 4; க்ஷேமம்; 5. பகை; 6. உதவி. 7, வதை; 8; மைத்ரம்; 9 பரம மைத்ரம். இவைகளில் ஜன்மம்; விபத்து, பகை; வதை நல்லதல்ல.

பஞ்சகம்:-- திதி: ப்ரதமை முதல் அன்றைய திதி வரையிலும்;
வாரம்: ஞாயிறு முதல் அன்றைய கிழமை வரையிலும்;
நக்ஷத்திரம்: அசிவினி முதல் அன்றைய நக்ஷத்திரம் வரையிலும்


லக்கினம்: மேஷம் முதல் அன்றைய இஷ்ட லக்கினம் வரையிலும்
லக்கின துருவம்:--மேஷத்திற்கு 5; ரிஷபத்திற்கு 7; மகரத்திற்கு 2; கும்பதிற்கு 4 மீனத்திற்கு 6 மற்ற ராசிகளுக்கு 0 ஆகிய துருவத்தையும் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதி 3,5,7,9, உத்தமம்.. மற்றவை 1,2,4,6,8. நீக்க பட வேண்டும்.

அவசியம் பார்க்க படும் போது 1. மிருத்யு பஞ்சகம்: இரத்தின தானம்; 2. அக்னி பஞ்சகம்;-சந்தன குழம்பு தானம்; 4. ராஜ பஞ்சகம். எலுமிச்சம்பழம் தானம்; 6, சோர பஞ்சகம்; தீப தானம்; 8. ரோக பஞ்சகம்;-தானிய தானம் செய்ய வேண்டும்.

உபநயனத்தில் ரோக பஞ்சகமும், திருமணத்தில் ராஜ பஞ்சகமும், எல்லா சுப கார்யங்களுக்கும் மிருத்யு பஞ்சகமும் ஆகாது.
சந்திர பலம்;_

ஜன்ம ராசி முதல் அன்றைய தினம் சந்திரன் இருக்கும் ராசி வரையிலும் எண்ணி வந்த தொகையில் 1. தேக செளக்கியம்; 2. பண நஷ்டம்; 3. திரவ்ய லாபம்; 4. வியாதி பயம்; 5. காரிய த்தடை; 6. சத்ரு நாசம்; 7. செளக்கிய வ்ருத்தி; 8. ரோக வ்ருத்தி; 9; காரிய தாமதம்; 10. உத்தியோக விருத்தி; 11. இஷ்ட சித்தி; 12. பண விரயம்..
சிலர் வளர் பிறையில் 2,5,9 ஆவது ராசிகளும், தேய் பிறையில் 8,12 ஆவது ராசிகளும் உத்தமம் என் சொல்கிறார்கள்..

செவ்வாயும், சனிகிழமையும் இரு கண் குருட்டு கிழமைகள்;; வெள்ளியும், ஞாயிறும் ஒரு கண் குருட்டு கிழமைகள்; ;திங்கள், புதன், வியாழன் . இரு கண்களும் தெரியும் கிழமைகள்.. .ஆதலால் செவ்வாயும், சனியும் சுப கார்யங்களுக்கு விலக்கப்பட்டன.

யாத்திரை பஞ்சகம்.:--பிரயாண தினத்தின் திதி, வார, நக்ஷத்திரம், லக்னம் ஆகிய நான்கையும் கூட்டி 15ஆல் பெருக்கி 9ஆல் வகுக்கவும்.5 மீதமானால் ரோக பஞ்சகம்.. 12ஆல் பெருக்கி 9ஆல் வகுக்க 5 மீதமானால் அக்னி பஞ்சகம். 10ஆல் பெருக்கி 9ஆல் வகுக்க மீதி 5 ஆனால் சோர பஞ்சகம்.4ஆல் பெருக்கி 9ஆல் வகுக்க 5 மீதமானால் மிருத்யு பஞ்சகம். மேற்கண்டவற்றை பிரயாணத்தில் நீக்க வேன்டும்.

பஞ்சாங்கத்தில் முக்குண வேளை என்று போட்டு கிழமைகளும், பகல் மணி நேரமும் , தாமஸம், ராஜசம்.சாத்வீகம் என்றும் கொடுத்து இருப்பார்கள்.
இதில் கடகம், கன்னி, தனுசு மீனம். இந்த லக்னங்கள் சாத்வீக வேளையோடு கூடில் யாத்திரை செல்பவருக்கு மரணம்..

மேஷம்,விருச்சிகம்,ரிஷபம், துலாம். ஆகிய லக்னங்களில் ராஜஸம்
கூடினால் யாத்திரை செல்பவருக்கு மரணம் ஏற்படும். மிதுனம்,, சிம்மம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் தாமஸ வேளை கூடினாலும் யாத்திரை செல்பவருக்கு மரணம் ஏற்படும்.

அந்த காலத்தில் பிரயாணம் நடந்தே தான் செல்ல வேண்டும். ஆனால் தற் காலத்தில் ரயில், பஸ், விமானம் வந்து விட்டதால் இவைகள் தற்போது பார்க்க வேண்டாம்..

சந்திராஷ்டம தினம் அறிய
உங்கள் நக்ஷத்திரம்
சந்திராஷ்டம தின நக்ஷத்திரம்

அஸ்வினி
அனுஷம்

பரணி
கேட்டை

கார்த்திகை
மூலம்

ரோஹிணி
பூராடம்

மிருகசீருடம்
உத்திராடம்

திருவாதிரை
திருவோணம்

புனர்பூசம்
அவிட்டம்

பூசம்
சதயம்

ஆயில்யம்
பூரட்டாதி

மகம்
உத்திரட்டாதி

பூரம்
ரேவதி

உத்திரம்
அஸ்வினி

ஹஸ்தம்
பரணி

சித்திரை
கார்த்திகை

சுவாதி
ரோஹிணி

விசாகம்
மிருகசீர்ஷம்

அனுஷம்
திருவாதிரை

கேட்டை
புனர்பூசம்

மூலம்
பூசம்

பூராடம்
ஆயில்யம்

உத்திராடம்
மகம்

திருவோணம்
பூரம்

அவிட்டம்
உத்திரம்

சதயம்
ஹஸ்தம்

பூரட்டாதி
சித்திரை

உத்திரட்டாதி
சுவாதி

ரேவதி
விசாகம்







 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top