Jai HanumAn
Namassadhasae.
8 slokas in Sundara KAndam Dhyana slokas, which are in praise of Hanuman, are given below with text in Tamizh transliteration and meaning in Tamil & English. The text and the meaning in Tamil are as per the great work of Late Anna Subramania Aiyer - in his book published by Sree Ramakrishna Mutt. Title of the book 'Sundara Kandam - Part I':
(Only the English meaning is my try pls.)
1) கோஷ்பதீக்ருத-வாராசிம் மசகீக்ருத ராக்ஷசம் !
ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே அனிலாத்மஜம்!!
கடலைக் குளம்படி போல் செய்தவனும்,அரக்கர்களைக் கொசுவைப்பொல் செய்தவனும், ராமாயணமாகிற சிற்ந்த மலையின் ரத்னம் போன்று விளங்குபவனுமாகிய வாயு புத்ரனை வணங்குகிறேன்.
Who pooh-poohed the sea,made asuras status similar to mosquittos, shines as rathnam in the garland of Ramayanam - I bow down the vayu puthran.
2) அஞ்சனா நந்தனம் வீரம் ஜனகீ சோகனாசனம்!
கபீச-மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்!!
அஞ்சனாதேவியின் ஆனந்தப் புதல்வனும், ஜானகியின் துன்பத்தைத் துடைத்தவனும்,வானரத் தலைவனும், அக்ஷகுமரனைக் கொன்றவனும், லங்கைக்கு பயம் விளைவித்தவனும் ஆகிய வீரனை வணங்குகிறேன்.
Son of anjana, who removed the sorrows of sita, killed akshaya kumara and created fear to lanka - I bow down the hero Anjaneya.
3) உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ஸலீலம்
ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:!
ஆதாய தேனைவ ததாஹ லங்காம்
நமாமி தம் ப்ரஞ்சலி-ரஞ்சநேயம்!!
கடல் நீரை விளையாட்டைக் கடந்து, ஜானகியின் சோகம் ஆகிற தீயை எடுத்துக் கொண்டு அதனாலேயே இலங்கையை எவன் தஹனம் செய்தானோ, அந்த ஆஞ்சநேயனை கை கூப்பி வணங்குகிறேன்.
Passed through the sea - took seetha's sorrow as fire and fired the Lanka - I bow down the AnjaneyA.
4) ஆஞ்சநேய-மதிபாடலான்னம் க்ர்ஞ்சனத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்!!
சிவந்த முகமுடையவனும், பொன் மலை போன்று கம்பீரமான தோற்றம் உடையவனும், பாரிஜாத் மரத்தடியில் வசிப்பவனும், வாயு புத்திரனுமாகிய ஆஞ்சநேயனை தியானிக்கிறேன்.
Having red face,majestic appearance like golden rock, living place below the pAArijAAtha tree - I meditate the AanjaneyA!
5) யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமச்த காஞ்சலிம்!
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்!!
மாருதிம் நமத ராக்ஷ சான்தகம் !!
எங்கெங்கு ராமன் புகழ் படப்படுகிறதோ அங்கங்கு சிரமேற் கூப்பிய கையுடனும் ஆனந்த பாஷ்பம் நிறைந்த கண்ணுடனும் தோன்றுபவனும் , ராக்ஷஸர்களுக்கு யமனைப் போன்றவனுமாகிய வாயுபுத்ரனை வணங்குகிறேன்.
6) மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்தி மதாம் வரிஷ்டம்!
வாதத்மாஜம் வானர யூத முக்யம்
ஸ்ரீராம தூதம் ஸிரசா நமாமி!
வாயுவேகம் மனோ வேகம் உடையவனும், இந்திரியங்களை வென்றவனும்,புதிமாங்களில் சிறந்தவனும், வானரக் கூட்டத்தின் தலைவனும், ஸ்ரீ ராம தூதனும் ஆகிய வாயுபுத்ரனைத் தலையால் வணங்குகிறேன்.
Who got mano vegam and vayu vegam, has conquered lust, the best among clevers, captain of vanarAs, dhoothan of Sri RAmA - I bow down the son of VAyu with my head.
7) புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதாம் !
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹநூமத் ஸ்மரநாத் பவேத் !!
புத்தி, பலம், புகழ் , தைரியம் , பயமின்மை , நோயின்மை , சோம்பலின்மை, தெளிந்த வாக்கு ஆகியவை ஹனுமானை நினைப்பதால் சித்திக்கும்.
Mind power, fame, courage, no fear, no illness, no laziness, clear speech - all will be obtained by thinking about HanumAn.
8) க்யாத: ஸ்ரீராம தூத: பவன தனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான் !
சீதா சோகாபஹாரி தசமுக விஜயீ க்ஷ்மண: ப்ராணதாதா !
ஆநேதா பேஷ ஜாத்ரே: லவண ஜலநிதே: லங்கனே தீக்ஷிதோய:
வீர: ஸ்ரீமான் ஹனுமான் மம மனஸி வசன் கார்ய ஸித்திம் தனோது!!
ஸ்ரீ ராம தூதன் என்று புகழ் பெற்றவனும் , வாயுபுத்ரனும் பொன் போல் சிவந்த கண்களையும் , தலைமயிரையும் உடையவனும், சீதையின் சோகத்தைப் போக்கியவனும், ராவணனை ஜெயித்தவனும் , லக்ஷ்மணனுக்கு uyiraiyaLiththavanum, சஞ்சீவி மருந்து மலையைக் கொண்டுவந்த்வனும், உப்புக் கடலைத் தாண்டத் தீர்மநித்தவனும் ஆகிய வீரன் எவனோ அந்த லக்ஷ்மி கடாக்ஷம் பொருந்திய ஹனுமான் என் மனதில் வAசம் செய்பவனாய் இருந்துகொண்டு காரிய சித்தியை அளிக்கட்டும்.
Who got the famous name of rAAma dhoothan, vAAyu puthran, gold like red eyed and hair, who alleviated the sorrow of seetha, conquered RAvaNA, gave life to Lakshmanan by bringing Sanjeevi Mountain, decided to jump over the sea of salt water - Let the hero HanumAn who got the kadaksham of lakshmi live in my mind and give kAAriya sidhdhi.
"அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!"
_ திருவக்கரை திருப்புகழ்