இது தான் நம் பிராமண சமுதாயத்தின் உண்மையான வெளிப்பாடு. எதை சொன்னாலும், எதை எடுத்தாலும் அதை பற்றி ஆராய்ச்சி செய்து அதை பற்றி விமரிசனம் செய்வதே நம் பழக்கம். எதையும் சிந்திக்காமல் உள் வாங்கிகொள்ளும் பழக்கம் நம்மிடையே கிடையாது.
எத்தனை பேர் எத்தனை விதமான விமரிசனம் செய்து வருகிறார்கள் என்று சற்று கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒரு சில உண்மைகள் விளங்கும்.
ஆராய்ச்சி செய்து பயணுள்ள செய்திகளை விமரிசனமாக கொடுத்து, சொல்லப்பட்ட கருத்துக்களை மேம்படுத்த உதவுவோர் சிலர். இவர்களது பங்கு positive contribution ஆகும்.
சொல்லப்பட்ட கருத்திற்கு என்ன என்ன குறைகள் உண்டோ அதை மட்டும் சொல்லுவோர் சிலர். இவர்கள் குறை காண்பதில் கில்லாடிகள். எதை சொன்னாலும் அதில் குறையை மட்டுமே காண்பார்கள். அதை விமரிசனம் செய்து பெயர் வாங்க முயற்சி செய்வார்கள். நோகாமல்நொங்கு எடுப்பவர்கள் இவர்கள். இவர்களது பங்கு negative contribution ஆகும்.
இதில் எது ஒசத்தி / உயர்ந்தது என்றால் தீர்ப்பு சொல்வது கடினம். இரண்டுமே அவசியமாக இருக்கிறது. குறைகள் சொன்னால்தானே அதை நிவர்த்தி செய்து அதை மேலும் வளர்த்து perfection என்ற நிலைக்கு வர முடியும்.
ஆக இப்போது புரிகிறதா கடவுள் ஏன் இரண்டு இரண்டாக எல்லாவற்றயும் படைத்தது இருக்கிறார் என்று. இரவு, பகல் - பாவம், புண்ணியம் - நல்லது, கெட்டது - சூரியன், சந்திரன்.
இப்போது இறுதி கட்ட முடிவுக்கு வருவோம். Postivie நல்லதா / negative நல்லதா ?? நாம் தற்போது செய்ய வேண்டியது என்ன ?
ஆரோகியமான வளர்ச்சிக்கு இரண்டுமே அவசியம். இரண்டையுமே சரியான விகிதத்தில் balance செய்ய வேண்டும். என்னை கேட்டல் சரியான விகிதம் + 75% negative 25% என்று சொல்வேன் . இது நான் அனுபவபூர்வமாக கண்டுகொண்ட உண்மை.
ஆனால் நம் ப்ராமண சமுதாயத்தில் negative aspect தான் அதிகமாக தென் படுகிறது. இன்னும் சொன்ன போனால் நேர் எதிர் விகிதத்தில் இருக்கிறது. Negative 75% postive 25%.
பிராமண சமுதாய மக்களே உங்களது போக்கில் மாற்றம் உடனடி அவசியமாகிறது. சரி விகிதத்திற்கு கொண்டுவாருங்கள் . Postive contribution கொடுத்து ஆரோகியமான வளர்ச்சிக்கு உதவுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.
உடனடி தேவை - (1) சமத்துவம் (2) சகோதரத்துவம் (3) ஒற்றுமை (4) விட்டு கொடுக்கும் மனப்பான்மை (5) பகிர்ந்து கொள்ளுதல்(6) மற்றவர்களுக்கு பணமாவகவோ / உடல் உழைப்பின் மூலமோ உதவி செய்வது. பிராமண சமுதாயமே விழித்துக்கொள்.