சினிமா நடிகர், நடிகையரின் துரத்தல்தான் துரத்தல்னா சும்மா இல்லை.. டாய்லெட்டில் ஆரம்பித்து நகைக் கடை வரைக்கும் விடாமல் துரத்துகிறது இந்த நடிகர், நடிகையரின் விளம்பர கூவல்கள்.
TOILET க்கு போனா அங்கே "அப்பாஸ்" இரண்டு விதமான ஹார்பிக்கை கையில் வைத்துக் கொண்டு நிற்கிறார்.
டீ சாப்பிடலாம்னு டீக் கடைக்கு போனா கார்த்தியும் சூர்யாவும் நிக்கிறாங்க - Bru வேணுமா Sunrise வேணுமானு கேக்குறாங்க.!
சரி குளிக்கலாம்னு பாத்ரூம்க்கு போனா, உள்ளே கரீனா கபூரும் தீபிகா படுகோனும் நிக்கிறாங்க - Lux soap வேணுமா - Dove soap வேணுமானு கேட்டுக் கொண்டு!
சாப்பிடலாமேனு உக்காந்திருந்தா சினேகா "ஆஷிர்வாத்" சப்பாத்தியை எடுத்துட்டு வர்றாங்க!
ஆணியே புடுங்க வேணாம், பேசாம ஆபீஸுக்குப் போயிரலாம்னு கிளம்பி, பைக்கை ஸ்டார்ட் பன்னுனா ஷாருக்கான் நிக்கிறாரு - Honda பைக் வாங்குங்க மைலேஜ் கொடுக்கும்னு சொல்றாரு.!
டீ பிரேக்ல பிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா அங்கே "அமிதாப் பச்சன்" நிக்கிறாரு - Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு.
Dress எடுக்கலாம்னு போத்தீஸ்க்கு போனா அங்கே அனுஷ்கா, திரிஷா, ராதிகா தொல்லை தாங்க முடியல!
வேஷ்ட்டி சட்டை வாங்கலாம்னு நினைச்சா "சரத்குமார், ஜெயராம், மம்மூட்டி" இவங்க தான் நம்ம முன்னாடி நிக்கிறாங்க.!
சரி நகை வாங்கலாமேன்னு போனா விஜய்யில் ஆரம்பித்து தாடி மாதவன் வரை மொத்த சினிமாக்காரங்களும் நம்ம பின்னாலயே வர்றாங்க... இது போதாதுன்னு பிரபு இன்னொரு பக்கம் தனது பெருத்த உடலை வைத்துக் கொண்டு சேதாரத்தை அடிச்சு நொறுக்கிட்டோம்லன்னு பீதியைக் கிளப்புறாரு!
முடியலை சாமி....!