சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்வது எதனால்
ஸ்னாஸ்யதோ வருணஶ்ஶோபாம்,ஜுஹ்வதோக்னி:ஶ்ரியம் ஹரேத் |
போஜனே ம்ருத்யுமாப்னோதி,தஸ்மான் மௌனம் த்ரிஷு ஸ்ம்ருதம்||(வ்யாஸர்)
1) ஸ்னானம் செய்யும் பொழுது பேசினால் வருணன் உங்கள் அழகை அபகரிப்பார்,
2). ஹோமம் செய்யும் பொழுது பேசினால், (ஜபம் செய்யும்போதும் ) அக்னி உங்கள் பணத்தை
(ஸம்பத்தை) அபகரிப்பார்,
3) சாப்பிடும் பொழுது பேசினால் ம்ருத்யு உங்கள் ஆயுஸ்ஸை அபகரிப்பார்.
ஆகையால் இந்த மூன்று காரியங்களை செய்யும் பொழுதும் மௌனமாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீ வ்யாஸர் அறிவறுத்துகிறார்.