• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Why we perform a ritual and what is the importance of such rituals?

Status
Not open for further replies.
[TABLE="width: 100%"]
[TR]
[TD]Vishnampet Santhanagopalakrishnan Krishnan[/TD]
[TD="align: right"] 7:06am Jan 5 [/TD]
[/TR]
[/TABLE]
மகான்களுக்கு நாம் பைத்தியம்!

இந்த வார கல்கி.

பைத்தியம் பிடித்த ஒருவனிடம் ‘இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக்கொண்டே இரு’ என்றால் அவனால் முடியாது. நம்மால் அந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக்கொண்டிருக்க முடிகிறது. ஸ்தூல வஸ்துவை நம்மால் பிடிக்க முடிகிறது. ஆனால் ‘ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை நினைத்துக்கொண்டு இரு’ என்றால் அப்படிச் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப் படங்கள் ஓடுவதுபோல் ஓட்டமாக ஓடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எப்படிப் பைத்தியங்களை நினைக்கிறோமோ, அதுபோல் மகான்களுக்கு நாமும் பைத்தியமாகத்தான் படுவோம்.

மனம் கட்டப்படுகிற வரையில் எல்லோரும் பல வகைப்பட்ட பைத்தியங்களே. அழுக்குடனுள்ள கண்ணாடி ஆடுவதுபோல் நம்முடைய சித்தம் தோஷத்துடனும் ஐகாக்ரதை இல்லாமலும் (ஒரு முகமாகாமலும்) இருப்பதுதான் இதற்குக் காரணம். தோஷம் போனால் ஐகாக்ரதை வரும்; ஐகாக்ரதை வந்தால் உண்மை விளங்கும்.
 
[FONT=&quot]தோ[/FONT][FONT=&quot]ஷத்தைப் எப்படிப் போக்குவது[/FONT][FONT=&quot]?

[/FONT][FONT=&quot]நமக்கு அழுக்கு என்பது தேகம்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]இந்தத்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தேகம் எதனால் வந்தது[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]பாபத்தினால் வந்தது[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அந்தப் பாபத்தை எதனால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்தோம்[/FONT][FONT=&quot]? [/FONT][FONT=&quot]கர சரணாதி அவயவங்கள்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]மனம் இவற்றினால் செய்தோம்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]சுற்றியுள்ள[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கயிற்றை அவிழ்க்க வேண்டியிருந்தால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]சுற்றின பிரகாரமே மறுபடியும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]திரும்பவும் அவிழ்க்க வேண்டும்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]அதேமாதிரி அஸத் காரியங்களை ஸத்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]காரியங்களினாலும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]பாவங்களைப் புண்ணியங்களினாலும் புண்ணியம் தொலைக்க[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேண்டும்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]கர சரணாதி அவயவங்கள்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]மனம் இவற்றினால் செய்த பாவங்களை இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அவயவங்களினாலேயே தொலைக்க வேண்டும்[/FONT]
 
[FONT=&quot]முனிவர்களும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ரிஷிகளும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மேல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இரக்கம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொண்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாமும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முநிவர்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நிலைக்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வர[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேண்டும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எண்ணி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விரதங்கள்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]பூஜைகள்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]க்ஷேத்ராடனம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot]ராமாயணம்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]பாகவதம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உபன்யாசம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கேட்டல்[/FONT][FONT=&quot] , [/FONT][FONT=&quot]இவைகளினால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மனம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இறைவனிடமே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எப்போதும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]லயிக்க[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேண்டும்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]மனதிற்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சொந்தமாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எதுவும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்ய[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முடியாது[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ஐந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பூதங்களால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆனது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இவ்வுலகம்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]காற்று[/FONT][FONT=&quot],,[/FONT][FONT=&quot]நீர்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]நெருப்பு[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]பூமி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ஆகாயம்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இவைகளால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆனதே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உடம்பும்[/FONT][FONT=&quot].[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]சூரியன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வெப்பத்தால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கடலிலுள்ள[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தண்ணீர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆவியாகி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மேலே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சென்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மேகமாகி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மழையாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மலை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உச்சியிலும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பொழிகின்றது[/FONT][FONT=&quot].. [/FONT][FONT=&quot]அம்மலை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உச்சியிலிருந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வெகு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேகமாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கற்களையும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பாறைகளையும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]புரட்டிக்கொண்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கீழே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இறங்குகிறது[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]கடலில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சங்கமம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆகும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]போது[/FONT][FONT=&quot][/FONT]
[FONT=&quot]நிதானமாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அமைதியாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செல்கிறது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இம்மாதிரியாக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பரமாத்மாவிடமிருந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஜீவாத்மாவும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]திரும்ப[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பரமாத்மாவிடம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சென்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விட[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேண்டும்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]நாம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பிறவி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எடுத்தது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இதற்காகவே[/FONT][FONT=&quot],.[/FONT]
 
Sir all rituvals are done by some rules established by sutras. when we follow a paritular sutram then we have to perform the rutuval
according to that sutram each and every rituval has its importance if you ask particular of rituval then we can explain that
bnecause it is not posibe to explain all them in s blind manner.

Rajappa Namakkal
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top