1,2,6,7,8 ஆகியவைமீதியாகவந்தால்கசரம்இல்லை. கசரம் இல்லாமல்இருப்பதேசுபமானதாகும். ஒவ்வொருசுபகாரியத்திலும்கசரத்தைவிலக்கியேசுபகாரியம்செய்தல்வேன்டும்.
கசரயோகமுள்ளநாட்களில்சுபகார்யம்செய்தால்
திருமணத்தில்பெண்ணுக்குமாங்கல்யஇழப்பையும்; உபநயனத்தில்பூணுல்இழத்தலையும் ; சீமந்தத்தில்சிசுநாசத்தையும்; பயணத்தில்மரணத்தையும்தரும்.இதற்குபரிகாரம்எதுவும்இல்லை.
பஞ்சகம்;-
முஹூர்த்தம்வைக்கும்நாள்மற்றும்நேரத்திற்குபஞ்சகம்பார்க்கவேண்டும். . பஞ்சகம்பார்க்கவேண்டியகாலம்வரையில்ஞாயிறுமுதலாகஅன்றையவாரம்வரையிலும், ப்ரதமைமுதலாகஅன்றையதிதி
வரையிலும், அஸ்வினிமுதலாகஅன்றையநட்சத்திரம்வரையிலும், மேஷமுதலாகஅப்போதையலக்கினம்வரையிலும், எண்ணிகண்டதொகையுடன்மேஷத்திற்கு 5, ரிஷபத்திற்கு 7; மகரத்திற்கு2; கும்பத்திற்கு 4;
மற்றராசிகளுக்கு 0. ஆகியதுருவத்தைகூட்டிஒன்பதால்வகுத்துவரும்மீதி 3,5,7,9 ஆனால்உத்தமம். 1,2,4,6,8 நீக்கப்படவேண்டும்.
அவசியமாகபார்க்கவேன்டும்பொழுதுபகலில்ராஜபஞ்சகமும், அக்னிபஞ்சகமும், இரவில்சோரபஞ்சகமும், ரோகபஞ்சகமும் , எல்லாசுபகார்யங்களிலும்மிருத்யுபஞ்சகமும்ஆகாது.
உபநயனத்தில்ரோகபஞ்சகமும் , திருமணத்தில்ராஜபஞ்சகமும்எல்லாசுபகார்யங்களுக்குமிருத்யுபஞ்சகமும்ஆகாது.
பஞ்சகப்ரீதி:--1. மிருத்யுபஞ்சகம்—இரத்தினதானம்;
2.அக்னிபஞ்சகம்;சந்தனகுழம்புதானம்; 4. ராஜபஞ்சகம்;-எலுமிச்சபழம்தானம் 6. ரோகபஞ்சகம்;-தீபதானம்; ரோகபஞ்சகம்;-தானியதானம்.
மாதசூனியம்;--
சித்திரை;-- அஷ்டமி, ஏகாதசி, ரோஹிணி; கும்பம்;
வைகாசி:-துவாதசி, சித்திரை, சுவாதிஉத்திராடம், மீனம்.
ஆனி:- திரயோதசி, புனர்பூசம், ரிஷபம்.
ஆடி;--சஷ்டி, அவிட்டம், மிதுனம்.
ஆவணி:-அமாவாசை, பெளர்ணமி., பூராடம், மேஷம்.
புரட்டாசி;-ஸப்தமி, சதயம், பூரட்டாதி, ரேவதி, கன்னி, தனுசு.
ஐப்பசி:- நவமி, பூரட்டாதி, விருச்சிகம்.
கார்த்திகை:- பஞ்சமி, கார்த்திகை, பூசம், மகம், துலாம்.
மார்கழி:- துதியை, நவமி, விசாகம், அனுஷம், உத்திரட்டாதி, தனுசு.
தை:- பிரதமை, திருவாதிரை, ஆயில்யம், ஹஸ்தம், கடகம்.
மாசி:- சதுர்த்தி, தசமி, மூலம், திருவோணம், மகரம்.
பங்குனி:- சதுர்த்தி, பரணி, கேட்டை, சிம்மம்.
இவைசுபகாரியங்களுக்குஆகாது.
திதிகளின்விஷசூன்யராசிகள்;-
பிரதமை:- துலாம், மகரம்;
துதியை:-தனுசு, மீனம்.
த்ருதியை:-சிம்மம், மகரம்.
சதுர்த்தி:-ரிஷபம்,கும்பம்.
பஞ்சமி:-மிதுனம், கன்னி.
சஷ்டி:மேஷம், சிம்மம்.
ஸப்தமி:-கடகம், தனுசு.
அஷ்டமி;-மிதுனம், கன்னி.
நவமி:-தசமி:-சிம்மம், விருச்சிகம்.
ஏகாதசி:-தனுசு,மீனம்.
த்வாதசி:-துலாம், மகரம்.
திரயோதசி;-ரிஷபம், சிம்மம்.
சதுர்தசி:- மிதுனம், கன்னி, தனுசு,மீனம்.
அமாவாசை, பெளர்ணமி;- கிடையாது.