• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அம்மாவே தெய்வம்... ஜெயலலிதாவுக்கு கோவில் &#296

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
அம்மாவே தெய்வம்... ஜெயலலிதாவுக்கு கோவில் &#296

அம்மாவே தெய்வம்... ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் அதிமுக தொண்டர்

சென்னை: அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா நடத்தி வருகிறார் ஒரு பக்தர். இதே போல அதிமுக தொண்டர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நடிகர், நடிகைகளையும், அரசியல் தலைவர்களையும் கடவுளாக நினைத்து கொண்டாடுகின்றனர். கட் அவுட்டிற்கு , பாலாபிஷேகம் செய்து வருகின்றனர் ரசிகர்கள். நடிகை குஷ்பு, நடிகர் விஜய் ஆகியோருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி வியக்க வைத்தனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-cadre-builds-temple-jayalalitha-247854.html
 
இது போன்ற முட்டாள்களை நம் தேசத்தில் மட்டுமே காண முடியும். திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் (கிரிக்கெட்), அரசியல்வாதிகள் போன்ற நபர்களை வழிபாடு செய்யும் முட்டாள்கள் இருக்கும் வரை, அவர்கள் காட்டில் மழை தான் !
 
Human worship in India has been existence for thousands and thousands of years. Eradication of this practice is very difficult, since religion also plays a part in human worship.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top