V
V.Balasubramani
Guest
ஆதியிலே ஆன்ட்ராய்டு இருந்திருந்தால் ..........??
ஆதியிலே ஆன்ட்ராய்டு இருந்திருந்தால் ..........??
ஆதாமும் ஏவாளும் ஆப்பிள் மொபைலில்
# செல்பீ எடுத்திருப்பார்கள்...!
கண்ணகி தன் கால் சிலம்பை # OLXல் விற்று
இருப்பாள்..
பாண்டவர்களோ துரியோதனிடம் தோற்காமல் # கேன்டி
கிரஸ் சாகா விளையான்டிருப்பார்கள்,
சீதையின் பேஸ்புக் புரோபைலை பார்த்து அவள் # சிங்கிள்
இல்லை என்பதை தெரிந்தும் அவளை கடத்திய
இராவணனை #ஜிபிஎஸ்ஸில் கண்டுபிடித்திரு
ப்பார் இராமன்...
தன் குறள்களை #ட்விட்டாில் போட்டு பாலோயர்களை
அள்ளியிருப்பார் #வள்ளுவர்
அம்பிகாபதி வாட்ஸ்அப்பில் அமராவதிக்கு
காதல்கவிதைகளை அனுப்பி இருப்பான்
Courtesy: Anantha Narayanan/ face book