ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்க&
#ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!! #இறைவனைப் பணம் கொண்டு #வசியப்படுத்த #முடியவே_முடியாது !!
#ஆழ்வார்களும் #நாயன்மார்களும் #அருணகிரியும் எத்தனை #சல்லிக்காசு
#உண்டியலில்
#போட்டார்கள்?
#பணம் போடுவதால் #பாவங்கள் #கரைவதில்லை.
இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!
எந்த #தாயும்_தந்தையும்
#தன்மகன் #பணம்_தந்தால் தான் #அன்பை #ஆசியை #தருவேன் என #சொல்வதில்லை.
இறைவனோ நம் அனைவருக்கும்
#தாயும்தந்தையும்ஆனவன்! எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை #எதிர்பார்ப்பதில்லை.
அச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா? வேண்டுதல் நிறைவேறுமோ என்ற அச்சமா ...#சாங்கியத்துக்கு #மஞ்சள் துணியில்
#ஒத்தை_ரூபாய் சுற்றிப் #போடுங்கள்! அது போதும்.
எத்தனை எத்தனை மன்னர் காலத்து பாழ் அடைந்த ஆலயம் இப்பொழுது திருபணி செய்து வருகின்றனர் பொருளாதார வசதி இல்லாத எத்தனை ஆலையம் #வேலைபாதியில் நிற்கிறது #அதற்குஉதவலாம்.
#ஒரே இடத்தில் பணம் #கொட்டுவதால் பெரிய #நன்மைகள் #ஆலயத்துக்கோ, #உங்களுக்கோ #எதுவுமே அல்ல.
#செல்வத்தைதிருத்தக்க #செல்வம் என்பார்கள் !! அதாவது நேர்மையான வழியில் சம்பாதித்த செல்வத்தை #அறப்பணிகளில் செலவிடுதல் கூட #அறப்பணிதான் !! அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் #புண்ணியம் கோடி ஆங்கோர் #ஏழைக்குஎழுத்தறிவித்தல்' - #பாரதிநம்குலசாமி
#அரசின்முதலைவாய்க்கு #மட்டும் தான் போகும்.
#மாற்று_வழியில் #காணிக்கைகள் #செலுத்துங்கள்.