Vasanthamika
Member
நமஸ்காரம். 
ஒரு ஸம்ஶயம்.
நாங்கள் ஒரு வருட தீட்டில் உள்ளோம் (அப்பாவின் சகோதரர் மனைவி சித்தி காலமானதால்). நாங்கள் கர்மா கர்தா இல்லை.
இப்படி இருக்க ஒரு ப்ரமேயம் தெஹராதூன் செல்ல ஏற்படுகிறது. இது மலையில் உள்ள நகரம். அங்கு செல்ல/தவிர்க்க ஏதேனும் ஶாஸ்த்ர நியமம் இருக்கிறதா. சற்றே விளக்கினால் உதவியாக இருக்கும். நன்றி.