P.J.
0
இந்திய முதல் பெண் மணிகள்...
இந்திய முதல் பெண் மணிகள்...
இந்தியாவின் முதல் பெண் பிரதமர்.... இந்திரா காந்தி.
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி... பிரதீபா பாடேல்.
இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.... சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்).
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்... சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்).
இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி... பாத்திமா பீவி.
இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலர்… லட்சுமி பிரானேஷ்.
இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்… விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).
இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்… ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்துறை 1957 வரை).
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்… ரெஜினா குகா (1922).
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்… ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).
இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்… லலிதா (சிவில் 1950).
இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி… அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950).
இந்தியாவின் முதல்பெண் ஐ.பி.எஸ். அதிகாரி… கிரண்பேடி.
இந்தியாவின் முதல் பெண் நீதிபதி… அன்னா சாண்டி.
இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்… சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை).
இந்தியாவின் முதல் பெண் மேயர்… தாரா செரியன்.
இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்… அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்).
இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்…வசந்த குமாரி (தமிழ்நாடு).
இந்தியாவின் முதல் விண்வெளிப் பெண்மணி… கல்பனா சாவ்லா. ( Indian Origin)
.இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்… சுரோகா யாதவ்.
இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)… இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா.
இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்.... புனிதா அரோரா.]
இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்… பத்மாவதி பந்தோபாத்யாயா
India's first woman pilot,Geeta Ramchandra Godbole,
This list still running, members can add a few more please
[Piravakam] ?????? ????? ???? ??????... - Times of Tamilnadu
India's first woman pilot, Geeta Godbole, no more | Latest News & Updates at DNAIndia.com