• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இளமைக் கல்வி - திண்ணைப்பள்ளிக்கூடம் - i

Status
Not open for further replies.

Brahmanyan

Active member
இளமைக் கல்வி - திண்ணைப்பள்ளிக்கூடம் - i

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்களின் "என் சரித்திரம்" தமிழில் வெளிவந்த அற்புதமான படைப்பு .இந்த சுயசரித்திரத்தில் அவரது காலத்தில் இயங்கிய திண்ணைப்பள்ளிக்கூடங்கள் பற்றி சொல்லும்போது ஐயரவர்கள் நம்மை அவரது காலத்துக்கே அழைத்து சென்று விடுகிறார் .
இதோ அவரது சுயசரிதிரத்திலிருந்து சில பகுதிகள் எடுத்தளிக்கிறேன்:


கிராமத்துப் பள்ளிக்கூடங்களைத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்றும் சொல்லுவார்கள். அந்தப் பள்ளிக் கூடங்களில் மாணாக்கர்கள் பயிலும் முறையே வேறு. இப்போது அதனை எங்கும் பார்க்க முடியாது.
பிள்ளைகள் யாவரும் விடியற் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து சுவடித்தூக்கோடு பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடவேண்டும். சுவடிகளை யெல்லாம் வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறுகள் சேர்ந்த பலகைக்குச் சுவடித்தூக்கென்று பெயர். அந்தத் தூக்கு ஒருவகை உறியைப் போல இருக்கும். தூக்கைப் பள்ளிக்கூடத்தில் ஓரிடத்தில் மாட்டி விட்டுப் பிள்ளைகள் முறைப்படி இருந்து முதல் நாள் நடந்த பாடங்களைப் பாராமல் ஒப்பிக்க வேண்டும். அதற்கு முறை
சொல்லுதல் என்று பெயர். அப்போது உபாத்தியாயர் வீட்டிற்குள் படுத்துக் கொண்டிருப்பார்; அல்லது வேறு ஏதேனும் செய்து வருவார். அவரை எதிர்பாராமல் பிள்ளைகள் பாடங்களை முறை சொல்ல வேண்டும். அதை அவர் உள்ளே இருந்தபடியே கவனிப்பார். பெரும்பாலும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் உபாத்தியாயரது வீட்டுத் திண்ணையிலேயே இருக்கும்.

ஆறு மணிக்குமேல் பிள்ளைகளெல்லாம் வாய்க்கால் அல்லது குளம் முதலிய இடங்களுக்குப் போய்த் தந்த சுத்தி செய்து தங்கள் தங்கள் குலத்திற்கேற்ற சின்னங்களைத் தரித்துக்கொண்டு ஸந்தியா வந்தனமோ வேறு அனுஷ்டானமோ செய்வார்கள். பிறகு தங்கள் வஸ்திரங்களில் மணலை எடுத்துக்கொண்டு மூஷிகவாகனம், ஸரஸ்வதி ஸ்தோத்திரம் முதலியவற்றைச்
சொல்லிக்கொண்டே பள்ளிக் கூடத்திற்கு வருவார்கள். முன்பிருந்த பழைய மணலை அகற்றி விட்டுப் புதிய மணலைப் பரப்புவார்கள்.
எழுதுவதற்குரியவர்கள் அதில் எழுதுவார்கள்; மற்றவர்கள் தங்கள் பாடங்களைப் படிப்பார்கள்.

ஒன்பது மணிக்குப் பிள்ளைகளைப் பழையது (பழைய அமுது) சாப்பிடவிடுவது வழக்கம். அப்பொழுது உபாத்தியாயர் ஒரு பக்கத்தில் வீற்றிருந்து ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் பிரம்பால் அடித்து அனுப்புவார். பழைய சோற்று ருசியில் பள்ளிக்கூட ஞாபகம் மறக்கக்
கூடாதென்பதற்காக அங்ஙனம் செய்வார் போலும்!

பிள்ளைகளுக்குள்ளே கெட்டிக்காரனாகவும் பலசாலியாகவும் இருப்பவனை உபாத்தியாயர் சட்டாம் பிள்ளையாக நியமிப்பார். அவன் புத்திசாலியாக இராவிட்டாலும் பலசாலியாக இருக்க வேண்டியது அவசியம். உபாத்தியாயருக்குப் பிரதிநிதியாகப் பிள்ளைகளை அடக்கி யாள்வதும் பாடம் ஒப்பிக்கக் கேட்பதும் அவன்வேலைகள். அவனிடம் எல்லோரும் அடங்கி நடக்க வேண்டும். சில பிள்ளைகள் அவனுக்கு வேண்டிய தின்பண்டங்களைக் கொடுத்துத் தம்
வசப்படுத்தி உபாத்தியாயருடைய பிரியத்தையும் அவன் மூலமாகச் சம்பாதிப்பார்கள். சில சமயங்களில் உபாத்தியாயரது கடுமையைக் காட்டிலும சட்டாம் பிள்ளையின் கடுமை அதிகமாக இருக்கும்.


மாணாக்கர்களுக்குள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பதும் பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்று.
பன்னிரண்டு மணிக்குமேல் மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிள்ளைகள் வீட்டுக்குச் செல்வார்கள். பிறகு மூன்று மணிக்கு மீண்டும் பாடம் தொடங்கப்படும். இரவு ஏழு மணி வரையிற்கூடப் பள்ளிக்கூடம் நடைபெறுவதுண்டு.


மேலும் திண்ணை ப்பள்ளி கூடத்தில் அவர்கள் எழுதுவதற்கு உபயோகித்த பொருட்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம் .

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
இளமைக் கல்வி - திண்ணைப்பள்ளிக்கூடம் - ii

தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்களின் "என் சரித்திரம்" என்ற அவரது சுயசரிதிரத்திலிருந்து மேலும் சில பகுதிகள் இதோ:

பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் ஸ்தானத்தில் இருந்தது. பனையேடுதான் புஸ்தகம். எழுத்தாணியே பேனா. உபாத்தியாயர் எழுதித் தரும் ஏட்டுச் சுவடியிலிருந்து முதலில் நெடுங்கணக்கை (அரிச்சுவடியை)க் கற்றுக் கொள்வான் மாணாக்கன். அப்பால் எண் சுவடி முதலிய சுவடிகள் பெற்றுப் படிப்பான். ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் தெரிந்து கொள்வதற்குப் பல நாளாகும். சுவடியைப் பிரித்து ஒழுங்காகக் கட்டுவதற்குக்
கூடப் பழக்கம் வேண்டும். பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்கம் உண்டாக உபாத்தியாயர் ஓர் ஓலையில் எழுதித் தருவார். பிள்ளைகள் அதே மாதிரி எழுதிப் பழகுவார்கள். அந்த மூல ஓலைக்குச் சட்டம் என்று பெயர்.

ஏட்டுச் சுவடிகளில் மஞ்சள், ஊமத்தையிலைச்சாறு, வசம்புக்கரி முதலியவற்றைத் தடவிப் படிப்பது வழக்கம், எழுத்துக்கள் தெளிவாகத் தெரிவதற்கும் பூச்சிகள் வராமல் இருப்பதற்கும் அவ்வாறு செய்வார்கள். ஏட்டுச் சுவடிகளுக்குக் குறிப்பிட்ட அளவு ஒன்றும் இல்லை. வெவ்வேறு அளவில் அவை இருக்கும். சுவடிகளில் ஒற்றைத் துவாரம் இருக்கும். ஒரு நூற் கயிற்றைக் கிளிமூக்கு என்ற ஒன்றில் முடிந்து சுவடியின் துவாரத்தின் வழியே செலுத்தி அதைக் கட்டுவார்கள். பனையோலையை நரம்போடு சேர்த்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கிளி மூக்குகளாக உபயோகப் படுத்துவார்கள். கிளிமூக்கிற்குப் பதிலாகப் பொத்தானையோ, துவாரம் பண்ணின செம்புக் காசையோ, சோழியையோ முடிவதும் உண்டு. ஏடுகளின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வெற்றேடுகள் சில சேர்த்திருப்பார்கள்.
எழுத்தாணிகளில் குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக் கெழுத்தாணி என வெவ்வேறு வகை உண்டு. வாரெழுத்தாணிக்குப் பனையோலையினாலே உறைசெய்து அதற்குள் செருகி வைப்பார்கள். மடக்கெழுத்தாணிக்குப் பிடி இருக்கும்; மடக்கிக் கொள்ளலாம், அந்தப்பிடி மரத்தினாலோ தந்தத்தினாலோ மாட்டுக் கொம்பினாலோ அமைக்கப்படும்.
ஒரு பையன் புதியதாக ஒரு நூலைப் படிக்கத் தொடங்குவதைச் சுவடி துவக்கல் என்பார்கள். பனையோலையில் அந்த நூலை எழுதி மஞ்சள் தடவி விநாயக பூஜை முதலியவற்றைச் செய்து பையனிடம் கொடுத்து உபாத்தியாயர் படிப்பிப்பார். அவன் வீட்டிலிருந்து வந்த காப்பரிசி நிவேதனம் செய்யப்படும். அது தேங்காய்த் துண்டு, எள்ளு, வெல்லம் இவைகள் சேர்க்கப் பெற்று மிகச் சுவையாக இருக்கும். அதைப் பிள்ளைகளுக்கும் பிறருக்கும் விநியோகம் செய்வார்கள். அன்றைத் தினம் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை நாளாகும். சுவடி துவக்கலென்றால் பிள்ளைகளுக்கு அளவற்ற சந்தோஷம்உண்டாகும். புதிய நூலைக் கற்பதனால் உண்டாவதன்று அது; “காப்பரிசி கிடைக்கும்; பள்ளிக்கூடம் இராது” என்ற ஞாபகமே அதற்குக் காரணம். பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமியாகிய தினங்களில் பள்ளிக்கூடம் நடைபெறாது. அந்த விடுமுறை நாட்களை ‘வாவு’ என்று சொல்வார்கள். உவா என்பதே அவ்வாறு மருவியது. உவா என்பது பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் பெயர்.
ஒவ்வொரு பிள்ளையும் தினந்தோறும் உபாத்தியாயருக்கு ஏதேனும் ஒரு பொருள் கொண்டு வந்து கொடுப்பான்; ஒரு விறகோ, வறட்டியோ, காயோ, பழமோ தருவது வழக்கம். விசேஷ தினங்களில் அந்த விசேஷத்திற்கஉபயோகப்படும் பொருள்களைத் தருவார்கள். விடுமுறை நாட்களில் பணமும் கொடுப்பதுண்டு. அதை ‘வாவுக் காசு’ என்று சொல்லுவர். உபாத்தியாயருக்கு மாதம் கால் ரூபாய் சம்பளம் ஒவ்வொரு பையனும் கொடுப்பான். பணக்காரர்கள் வருஷாசனமாக நெல் கொடுப்பார்கள். விசேஷ
காலங்களில் மரியாதையும் செய்வார்கள். நவராத்திரி காலங்களில் உபாத்தியாயருக்கு ஒரு வகையான வரும் படி உண்டு. அந்த உத்ஸவத்தை ‘மானம்பூ’ என்று சொல்வார்கள்; மகா நோன்பு என்னும் சொல்லே அந்த உருவத்தை அடைந்தது. அக்காலத்தில் பிள்ளைகள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்து
பாட்டுப் பாடுவார்கள்; கோலாட்டம் போடுவார்கள். அதற்கெனவே
தனியே பாட்டுக்கள் உண்டு. ஒவ்வொருவர் வீட்டுக்கும் பிள்ளைகளை அழைத்துச் சென்று பாடச் செய்வது உபாத்தியாயர் வழக்கம். வெளியூருக்கும் அழைத்துச் செல்வது உண்டு. அவரவர்கள் தங்கள் தங்கள் நிலைமைக்குத் தக்கபடி பணம் தருவார்கள். இந்தப் பணம் முழுவதையும் உபாத்தியாயரஎடுத்துக் கொள்வார். மானம்பூ வருவாயினால்தான் உபாத்தியாயர்கள் தங்கள்
வீட்டுக் கல்யாணம் முதலிய காரியங்களைச் சிறப்பாக நடத்துவார்கள்.
உபாத்தியாயருக்கு அக்காலத்தே கணக்காயரென்ற ஒரு பெயருண்டு. கிராமத்து ஜனங்கள் உபாத்தியாயரிடம் மரியாதையோடு பழகுவார்கள். பிள்ளைகளை அவர் என்ன செய்தாலும் அது குறித்து வருத்தமடைய மாட்டார்கள். அவரைக் கேட்கவும் மாட்டார்கள். வீட்டில் விஷமம் செய்யும்
பிள்ளைகளை உபாத்தியாயரிடம் சொல்லி அடக்குவார்கள். இளமைப் பருவம் முழுவதும் பிள்ளைகள் உபாத்தியாயருடைய ஆட்சியின் கீழ் இருக்கவேண்டும். அவரையே தெய்வமாக மதிப்பதும் இன்றியமையாத வேளைகளில் அவர் வீட்டு வேலைகளைச் செய்வதும் மாணாக்கர்களுக்கு இயல்பு.
பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில நேரம் இருக்கும்படி செய்வது ஒரு தண்டனை. அதைக் கோதண்டம் என்று கூறுவர். அப்படிப் பையன் தொங்கும் போது கீழிருந்து உபாத்தியாயர் அவனது காலில் அடிப்பதும் உண்டு. நான் ஒரு முறை இந்தத் தண்டனையை அடைந்திருக்கிறேன். பாடம் நன்றாய்ச் சொன்னவனைச் சொல்லாதவன் முதுகில் ஏறச் செய்து பிற்பகலில் பிள்ளைகளைச் சுற்றி வரச்செய்வது வழக்கம். அதற்குக் குதிரையேற்றம் என்று பெயர். அவ்விதம் நான் ஒரு முறை சவாரி செய்திருக்கிறேன்.

இப்புத்தகம் ஒவ்வொரு தமிழ் அன்பர்கள் வீட்டிலும் இருக்கவேண்டும் என்று வேண்டுகிறேன் .

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
Brahmanyan,

tamilzh thaatha has no takers in today's tamil nadu. however you may define him - as a founder of modern tamil, discoverer of ancient sangam scriptures, language reformist etc.

what people would br broadcast is the fact that UVS refused to teach tamil to a dalit (or mid caste I am not sure) child. which i read a while back, in one of the comments about him in a blog.

that he was a brahmin does not help either.

maybe in another 100 years he would get his due. or in these days, even when the founders of the dravidian movement are only paid lip service, UVS could join the list of greats, removed from memory and consigned to yet another chapter of history.

.. all we can hope is, the active presence of UVS clubs, much like bharathi clubs, which constantly hold functions like oratory contest, poetry reading and such, and keep burning bharathiar's candle, however dimly it might be. but the the maha kavi, cut across caste, and that too a deliberately.

in private life UVS was a man of his times - a staunch brahmin, who would hobnob with the other upper castes like pillais and mudaliars, and would virtually ignore if not stay away from the rest of tamil hindus.
 
Dear Kunjuppu,

That appears to be a very unfair comment. A society can not forget completely the path and the distance it has covered in its journey. Those were times when only the brahmins, Pillais, Mudalis were interested in learning anything. UVS not taking a student into his care was just a routine matter. To read casteist hatred into it is pure prejudice. UVS studied under a Pillai. Please do not trivialise UVS's contribution to Tamil language. For his times what he did was great. At a time when there were no research grants, he spent his time and money going to distant places looking for palm leaf manuscripts. At a time when there were no hygienic hotels in wherever he went he managed with what was offered in brahmin's houses(those were not sumptuous five course King's meals either) in those villages that he visited and pursued his goal with single minded devotion. That kind of people you do not get every now and then in our society.
If you know Tamil, if you enjoy Tamil literature, you can never forget UVS and you would be ever thankful to him.

Cheers.
 
Any references for such claims! Even his teacher, Meenakshi sundaram pillai was very selective in accepting students; even UVS Iyer was not sure of becoming his student.

what people would br broadcast is the fact that UVS refused to teach tamil to a dalit (or mid caste I am not sure) child. which i read a while back, in one of the comments about him in a blog.


in private life UVS was a man of his times - a staunch brahmin, who would hobnob with the other upper castes like pillais and mudaliars, and would virtually ignore if not stay away from the rest of tamil hindus.
 
Dear Kunjuppu,

That appears to be a very unfair comment. A society can not forget completely the path and the distance it has covered in its journey. Those were times when only the brahmins, Pillais, Mudalis were interested in learning anything. UVS not taking a student into his care was just a routine matter. To read casteist hatred into it is pure prejudice. UVS studied under a Pillai. Please do not trivialise UVS's contribution to Tamil language. For his times what he did was great. At a time when there were no research grants, he spent his time and money going to distant places looking for palm leaf manuscripts. At a time when there were no hygienic hotels in wherever he went he managed with what was offered in brahmin's houses(those were not sumptuous five course King's meals either) in those villages that he visited and pursued his goal with single minded devotion. That kind of people you do not get every now and then in our society.
If you know Tamil, if you enjoy Tamil literature, you can never forget UVS and you would be ever thankful to him.

Cheers.

dear raju,

i was very surprised, to put it mildly, at the way my post was interpreted. i mean this in a very gentle way, as your response is more in line with a harsh criticism (maybe) of UVS.

My post was meant to be a wry, matter of fact, and somewhat disappointing publicity and awareness of UVS, given these times. Based largely on the poiitics of the day and nothing to do with his achievements.

I have no way criticised or mocked UVS for his achievements. that would be like an ass braying on chewing kamban's ramayana. hopefully i have not gone down on that path, or appear to do so.

all i said, on a personal level, UVS, was a man of his times, with the morals of the day. i have read somewhere, in one of the dalit blogs, which i have not been able to locate on a quick search, about UVS turning away a low caste student, as defined in those times. had he taken on the student, he would have risen above his community standards of those times, for after all the young man was only seeking education, and UVS had several students. that is all and no more.

furthermore i compared him to bharathi, in the efforts to maintain his memory. fortunately for bharathi, he has a following of young tamils, across caste lines and they have kept alive his flame.

i have regretted that nothing such is being done for UVS. today's youth may be unable to relate to him, but the tamil scholars would do so. with the dravidian revolution, any tendency to even put up a statue for him, did not happen, i think, only because of his caste.

in the 1968 world tamil confernece, i would have thought, more than most of the others, UVS was warranted a statue in a place of honour. but even with CNA, who i think was able on occassions to rise above narrow casteism, did not consider it important to honour UVS. much akin to kamban being ignored by MK during the recent event at kovai.

hopefully, my posting was a wry comment on the influence of today's politics, and its inability to recognize service to tamil, which this, week is being, once again celebrated as a semmozhi. all this would have been impossible without the significant contribution of UVS.

this was meant to be the context of my earlier post.

that this attitude exists even today. just in another thread, 'ideas ideas', raji ram, has mentioned, about the crass prejudice she was presented with, when she opted to go to a non brahmin household to have a good view of the temple function and take a few pictures. sad, but true.
 
Dear Kunjuppu,

Every time some one shouts 'casteism', pointing the finger at some innocuous personal preferences (which every one, dalit included, is eligible to have as a matter of right) of people who are gentlemen, I get upset and my post is a response which came out of that sensititvity. No hard feelings please. You have rued :

in the 1968 world tamil confernece, i would have thought, more than most of the others, UVS was warranted a statue in a place of honour. but even with CNA, who i think was able on occassions to rise above narrow casteism, did not consider it important to honour UVS. much akin to kamban being ignored by MK during the recent event at kovai.

I suggest that you visit Chennai and walk along the beautiful marina beach. You will find UVS statue there in a prominent place inside the Madras University Campus. It looks as if UVS is still teaching with all those statues on the opposite side of the beach road Kamban, GUPope etc., standing with respect and himself facing them. Of course JJ thought a fiery looking Kannagi can not be a disciplined student and so perhaps removed her from the class.

Cheers.
 
இளமைக் கல்வி - திண்ணைப்பள்ளிக்கூடம் - ii

Brahmanyan,

tamilzh thaatha has no takers in today's tamil nadu. however you may define him - as a founder of modern tamil, discoverer of ancient sangam scriptures, language reformist etc.

what people would br broadcast is the fact that UVS refused to teach tamil to a dalit (or mid caste I am not sure) child. which i read a while back, in one of the comments about him in a blog.

that he was a brahmin does not help either.

maybe in another 100 years he would get his due. or in these days, even when the founders of the dravidian movement are only paid lip service, UVS could join the list of greats, removed from memory and consigned to yet another chapter of history.

.. all we can hope is, the active presence of UVS clubs, much like bharathi clubs, which constantly hold functions like oratory contest, poetry reading and such, and keep burning bharathiar's candle, however dimly it might be. but the the maha kavi, cut across caste, and that too a deliberately.

in private life UVS was a man of his times - a staunch brahmin, who would hobnob with the other upper castes like pillais and mudaliars, and would virtually ignore if not stay away from the rest of tamil hindus.

Dear SRi Kunjuppu,

"என் சரித்திரம்" is not only an autobiography, but a book on social life of Tamil Nadu in the times of Dr UVS. Interestingly where ever UVS went he was accorded the respect due to a Tamil Scholar and Brahmin. There is no mention of caste differences hampering his work in the book. In fact Maha Sannithanam and other non-brahmins who patronised him took care that he was able to perform his religious duties as a Brahmin without hindrance. I understood there was respect for Brahmins in the days of UVS even though they were conservative.

Regards,
Brahmanyan,
Bangalore.
 
Sri Kunjuppu's penchant for searching anti-brahmin postings in dravidian and virulent anti-brahmin blogs and websites and cross posting the selected ones in this forum is quite well known. He would have us believe that the whole world functions as blogged in such internet forums.

But the truth many a times is completely different. Here is the link for the article about tamizh thatha in today's Hindu to commemorate tamizh thatha's birth anniversary falling tomorrow:

The Hindu : FEATURES / METRO PLUS : Thamizh Thatha

Contrary to the fear (or is it hope?) that the memory of Sri U.Ve.Sa. will be obliterated, the following is the excerpt from his birthday celebration reports of 2011:

"The State government has been converting houses of great Tamil scholars into memorials and nationalising their works. U.Ve.Sa's house at Uthamadhanapuram was renovated at a cost of Rs. 23 lakh and declared open for public use on April 27, 2008. A library is functioning in the house with books written by the scholar. College and school students also garlanded the bust of U. Ve. Sa. V. Anbarasan, Chairman of Valangaiman panchayat union, Kokila Muthamizhselvi, and president of Uthamadhanapuram panchayat participated in the function."

Source: http://www.hindu.com/2011/02/20/stories/2011022050840200.htm

The readers can form their own balanced views.
 
Last edited:
Dear Brahmanyan

you said:

In fact Maha Sannithanam and other non-brahmins who patronised him took care that he was able to perform his religious duties as a Brahmin without hindrance.

And Kunjuppu said the same when he mentioned:

UVS was a man of his times - a staunch brahmin, who would hobnob with the other upper castes like pillais and mudaliars,

for, the Guru Mahasannidhanam was also a Pillai. In fact all the mahasannidhanams and thambirans of the saivite mutts are Pillais only. Nithy, a Mudaliyar, tried to break that age old unwritten code and he is in deep trouble.For this very reason it is insignificant and need not be highlighted. Rather I would like to highlight the fact that the standards applied by the Teachers for taking some one as a student were stringent those days and caste never was reckoned as one among them. Meenakshisundaram Pillai who accepted students for teaching tamil also subjected them to such tests. It was something like the CAT today. If a dalit student does not clear CAT today he can not claim that he was rejected on the basis of caste. Every one knows that he was rejected because he could not meet even the relaxed entry norms.


Cheers.
 
i think i was misunderstood on both of my notes. doesn't matter.

here is what i was trying to say..that UVS is a victim of today's politics. and hopefully in another 100 years, we would have matured enough as a society, to give UVS the exposure to the next generation, and due publicity. that is all and no more.

i am not exonerating MK either. if DMK did something, ADMK undoes it. and vice versa. and even good deeds get crucified by this narrow minded politics.

தமிழ் தாத்தா ..
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top