V
V.Balasubramani
Guest
உழைக்க விருப்பம் இல்லாமல் பிச்சையெடுக்&#
உழைக்க விருப்பம் இல்லாமல் பிச்சையெடுக்கும் 169 பட்டதாரிகள்
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில், கல்வி யறிவில்லாத பாமரர்கள் மட்டுமின்றி, 125 பட்டதாரிகள், 44 தொழில்நுட்ப மற்றும் முதுநிலை பட்டதாரிகள் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தும் அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது; இவர்களில் 68 பேர், பெண்கள்.
'உத்தியோகம் இல்லாதவர்களின் கல்வித்திறன் மற்றும் அவர்களின் செயல்பாடுகள்' என்ற ஆய்வறிக்கையை மக்கள் கணக்கெடுப்பு ஆணையம், அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில், கர்நாடகாவில் படித்த பட்டதாரிகள், தங்களின் வாழ்க்கைக்காக, பிச்சையெடுப்பதை தொழிலாக வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் அதிகம்ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கர்நாடகாவில் உள்ள, 10 ஆயிரத்து 682 பிச்சைக்காரர்களில், 2,547 பேர், படித்தவர்கள். இவர்களில், 1,446 பேர்
உயர்நிலை கல்வியும், 459 பேர் எஸ்.எஸ்.எல்.சி., அல்லது பி.யூ.சி., முடித்தவர்கள்; 23 பேர்
பட்டயப்படிப்பு முடித்தவர்கள். தலைநகர் பெங்களூருவில் தான், படித்த பிச்சைக்காரர்கள் மிக அதிகமாக உள்ளனர்.அவர்களில், 77 பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் தவிர, 25 பட்டதாரிகள், ஏதேனும் தொழில்நுட்ப பிரிவில் பட்டயப்படிப்பும் முடித்துள்ளனர். அத்துடன், 206 பிச்சைக்காரர்கள் எஸ்.எஸ்.எல்.சி., அல்லது பி.யூ.சி., படிப்பை முடித்தவர்கள். அதிகம் படித்த பிச்சைக்காரர்கள் வசிக்கும் நகரில், பெங்களூருக்கு அடுத்த இடத்தில் மைசூரு உள்ளது. இங்கு ஒன்பது பட்டதாரிபிச்சைக்காரர்கள் உள்ளனர்.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1442204