V
V.Balasubramani
Guest
எக்ஸ்பிரஸ் ரயிலை தள்ளிய பயணிகள்- இந்தியா
எக்ஸ்பிரஸ் ரயிலை தள்ளிய பயணிகள்- இந்தியாவில்தான் இந்த சம்பவம்!(வீடியோ)
கார், பேருந்தை பயணிகள் தள்ளுவதை பார்த்து உள்ளோம், முதல் முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலை பயணிகள் தள்ளி உள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பார்மர்-கல்கா இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில், யார்டில் இருந்து ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போதுதான் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. பின்னர் ரயில் பயணிகள் உதவியுடன் ரயில்வே ஊழியர்கள் மீண்டும் யார்டுக்கே தள்ளி சென்று உள்ளனர்.
Read more at: http://www.vikatan.com/news/india/60243-passengers-push-barmer-kalka-express-manually.art