N
narayanee
Guest
என்னை சமீப காலத்தில் மிகவும் சங்கடப்படுத்தியவர் இவர்.
இப்போது ஹிந்துக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தியவர்களுடன் கை குலுக்கக் காத்திருக்கிறார்.
இவரை ஜெ..மதிக்கவில்லை என்ற ஒரு காரணம் இருந்தாலும், பிராமணர்களுக்கு 7 விழுக்காடுகள் தருவதாக தமிழக அரசு ஒத்துக் கொண்டுள்ளது என்ற காரணத்திற்காக அங்கே, அவர்கள் கூப்பிட்டால் சேரத் தயங்க மாட்டேன் என்ற விதத்தில் பேசியிருக்கிறார்.
காலம் காலமாக, பிராமணர்கள் அவமானப்படுத்தப்பட்டு வருகிறார்கள், இவர்கள் ஆட்சியில்.இவர் கேட்பதால், அவர்கள் தருவார்களாம்!என்ன கேலிக் கூத்து.
இது நம் கண்களுக்குத் தெரியும் சமாச்சாரம்.
நான் சந்தேகப்படுவது, ஜெயேந்திரர் விவகாரம்.இவரது குமுதம் தொலைக்காட்சி பேட்டியில் ஒரு சமயம்,"ஜெயேந்திரரை அம்மா கைது செய்யவில்லை;தமிழக காவல் துறை தான் கைது செய்தது "என்று சொன்னவர், இன்று "காஞ்சி மடத்தின் மீது களங்கம் கற்பித்தவர்களுக்கு நீதி புகட்ட, ஒரு நல்ல தீர்ப்பு இன்னும் இரண்டு மாதங்களில் வரப் போகிறது" என்று பேசியிருக்கிறார்.
காஞ்சி வழக்கில், சம்பந்தப்பட்ட சாட்சிகள் எல்லாம் பல்டி அடித்த வண்ணம் இருக்க்கிறார்கள்.இன்னமும் நீதி மன்றம் ஜெயேந்திரரையும், விஜயேந்திரரையும் விடுவிக்கவில்லை.
அப்படி இருக்க, இவருக்கு எப்படி அதற்கு முன்னமேயே "நல்ல தீர்ப்பு இன்னும் 2 மாதங்களில் வர இருக்கிறது"என்று தெரியும்?
இந்த சம்பவங்கள் நடப்பதற்கு சில வருடங்கள் முன்னதாக, "சங்கராச்சாரி யார் ?"என்று கருப்புச்சட்டைகள் காஞ்சி மடத்திற்கு எதிரே தட்டி வைத்தனர்.,அதனை நானே பார்த்திருக்கிறேன்.இன்று அவர்களில் யாரும் ஒரு வார்த்தை கூட, இவ்வளவு நடந்தும் , ஜெயேந்திரருக்கு எதிராகப் பேசவில்லை.
அப்படியானால், இதில் யார் பொய் ?யார் நிஜம்?
"ராமன் யார்?அவன் தான் சேது பாலத்தைக் கட்டினான் என்பதற்கு என்ன சாட்சி ?அவன் எந்தக் கல்லூரியில் படித்தான்?"என்று பொதுக்கூட்டத்தில் ஏளனமாகப் பேசியவர்கள் பின்னால், இன்று சேகர் தன் சுய லாபம் கருதி, அதற்குப் பிராமணர்கள் நலன் என்ற முலாம் பூசி நிற்பது கண்டு அவமானமாக இருக்கிறது.
ஒரு வேளை பார்ப்பனச் சிறுவன் என்று இவரைச் சொன்னவர்கள் "இன்று சட்டசபை வாஞ்சி நாதன்"என்று பட்டம் சூட்டியதால், உச்சி குளிர்ந்து விட்டதா என்று தெரியவில்லை.
பிறப்பால் நான் பிராமணன்;ஆனால் நான் க்ஷத்திரியன் என்றார் .
க்ஷத்திரியன் என்றால் சுயநலக்காரன் என்ற அர்த்தமும் உண்டு போலும்?
ச*க* பிராம*ண*ரான* மைத்ரேய*ன் எப்ப*டி அதே ஜெ..வுட*ன் ந*ல்ல* முறையில் அர*சிய*ல் செய்து வ*ருகிறார்!ஏன் சேக*ரால் முடிய*வில்லை என்ப*தை அந்த*க் காஞ்சி வ*ர*த*ன் தான் ப*தில் சொல்ல* வேண்டும்.