• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே &#29

Status
Not open for further replies.
"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே &#29

"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய் தொலைஞ்சே..?"*


ஒருவன் பழைய கட்டிடத்தின் மேல் சென்று கொண்டிருந்தான்..

அப்போது "அப்படியே நில்..அசையாதே" என்று ஒரு சத்தம் கேட்டது. ஆனால் சத்தம் எங்கிருந்து
வந்தது எனத் தெரியவில்லை.என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில்
ஒரு சுவர் இடிந்து விழுந்தது.இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.."இந்த பேருந்து
வேண்டாம்.." என்று.அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது,இவன்
சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியப்பட்டான்...
யார் என்னை ஒவ்வொருமுறையும்
காப்பாற்றுவது?" என நினைத்தான்.

அதற்கும் உடனடியாக பதில் வந்தது
"நான் தான் உன் காவல் தெய்வம்" என்று....

இவன் அடுத்தபடியாக கேட்டான்,,
"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய் தொலைஞ்சே..?"*



Source: Anantha Narayanan
 
10547669_10152252861103716_1883849548195663103_n.jpg
 
[h=1]va or dha ?

Why falling in love helps you lose weight and makes you feel like you're on drugs: Scientists reveal the five stages of a relationship and how they affect our health[/h]
  • eHarmony study identified the stages as butterflies, building, assimilation, honesty and stability
  • Stage one increases libido, while stage two releases chemicals that replicate the effects of Class A drugs
  • Love can also impact weight loss, stress levels and sleep patterns
  • Couples reported a lack of productivity, increased vulnerability, as well as delirious happiness before reaching the comfort of stage five
  • Psychologist Dr Linda Papadopolous said each stage can be 'relived and recaptured as couples grow into a relationship'


Read more: Why falling in love gives you spots and makes you feel like you're on drugs | Daily Mail Online
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top