கதை கேட்கும்போது தூக்கம் வருதா?
ராமாயணக் கதைகேட்கச் செல்பவர்கள் #தூங்காமல் கதைகேட்க வேண்டும். ஆனால், சிலர் தன்னையும் மீறி #தூங்கிவிடுவதுண்டு. ராமாயண கதாகாலட்சேபம் நடக்கும்போது #யாருக்குத் #தூக்கம் வரும் என்பதை #அறிந்துகொண்டால் #இனிமேல்தூக்கமேவராது. அசோகவனத்தில் இருந்த சீதை ஒரு கட்டத்தில் தன் உயிரையே #விடத்தீர்மானித்து_விட்டாள் . அனுமன் ஒரு நாள் கழித்து வந்திருந்தாலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால், அனுமன் அசோகமரத்தின் மீது அமர்ந்து ராமனின் பெருமையை தன் இனிமையான குரலில் பாடத் தொடங்கினான். அந்த ராகத்திற்கு ""#ஹனுமதோடி'' என்று பெயர்.
ராமனின் புகழ்பாடும் இந்த ராகத்தைக் கேட்க ஆரம்பித்ததும் அரக்கிகள் #உறங்கத்தொடங்கினார்கள். #சீதையோ #ரசித்துக்கேட்டு #உயிர்_பிழைத்தாள். இதனால் ராமாயணக்கதை கேட்கும் போது உறங்குபவர்கள் #ராட்சஷகுணம் #கொண்டவர்களாக #இருப்பார்கள் என்ற
#நம்பிக்கை__இருக்கிறது. #ராமாயணம் மட்டுமல்ல! எந்த #பக்திநூலைப் படித்தாலும், #சொற்பொழிவைக் கேட்டாலும், மனம் ஒன்றிகேட்டால்
#தூக்கம்_வராது.