கலைஞர் டி.வி யின் இந்து மத விரோத போக்கு....
கருணாநிதி இந்து மத விரோதி என்பது அனைவருக்கும் தெரியும்.
" சரஸ்வதி பூஜை,மற்றும் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி " என்று அத்தனை தனியார் டி.வி சேனல்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது...
கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் ஸ்டார் டிவி போன்ற தனியார் சேனல்கள் கூட " சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சி " என்றே தொகுத்து வழங்கியது...
எல்லாருக்கும் ஒரு வழி என்றால் (திருடனுக்கு) தனக்கு மட்டும் தனி வழி...என்ற பழமொழிபோல்... இவரது கலைஞர் டிவியில் மட்டும் ," விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி " என்றே வழங்கினார்கள்.
தான் பெரியாரின் உண்மயான சீடர் என்று நாத்திக பொய் வேடம் போடும் இதே கருணாநிதி கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சி என்றும், ரம்சான் சிறப்பு நிகழ்ச்சி என்றும் தொகுத்து வழங்குவார்கள்...
திமுக தமிழகத்தை விட்டு காணாமல் போகும் நாள் உண்மயிலேயே ஒரு புதிய தீபாவளி தான்.....