கீதையை மனப்பாடமாக சொல்லும் பார்வையற்ற 7 வ
Awesome! Thrilled to read this!
கீதையை மனப்பாடமாக சொல்லும் பார்வையற்ற 7 வயது முஸ்லிம் சிறுமி
செவ்வாய், பெப்ரவரி 16,2016, 11:00 AM IST
மீரட்,
பகவத் கீதையை பார்வையற்ற முஸ்லிம் சிறுமி ஒருவர் மனப்பாடமாக கற்று கூறி வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
மீரட் பகுதியில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பார்வையற்ற முஸ்லிம் பெண் ரிடா ஜிரா (வயது 7) என்பவர் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை டெல்லியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
பார்வையற்ற சிறுமி ரிடா பகவத்கீதையை முழுவதும் பார்க்கவில்லை என்றாலும் அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் முழுவதும் மனப்பாடமாக கற்று கூறி வருகிறார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரவீண் சர்மா சிறுமியை பற்றி கூறுகையில்,
கீதையை மனப்பாடமாக சொல்லும் சிறுமிகளுக்கான பட்டியலில் இவர் தேர்வானார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் கீதையை முழுவதும் மனப்பாடமாக கற்று வரும் சிறுமி ரிடா, ஒரு விரைவாக கற்கும் திறன் அவரிடம் உள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில்,
தன் மகள் நன்றாக கற்று கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார்.
http://www.dailythanthi.com/News/In...-Muslim-girl-knows-Bhagavad-Gita-by-heart.vpf