• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குரல் மாறிய குறள்

Status
Not open for further replies.
I have always enjoyed "twisted Kurals" and have taken it as just fun. I never felt it is an insult to the Great poet who took pains to compose the world's second largest translated work. I feel Thiruvalluvar and Bharathi are the two eyes of Tamil.

I would also think "wild" and would come back with some "Kurals".

In the mean time, just to be respectful to the sensitivity of ardent Valluvar supporters, Mr.K consider changig the title of the thread as "குரல் மாறிய குறள் ". Just a suggestion.
 
valli,

anything is game. kural, anti kural and what not.

'out with it', the father said to the son, when he swallowed a penny (courtesy mr micawber - charles dickens)
 
haridasa,

i am with you. levity is the grease that removes the creases in our forehead, i think.

we need to laugh more, more at ourselves too. i have sent a pm to praveen to change the kural.

now for my pound of flesh, some modern kurals from you. awaiting. post haste :)
 
Dear Kunjuppu

Is this thread just restricted to modern versions of 'Thirukkural'? Of not, I would like to post some very interesting and naughty version of 'Raghu Pathy Raghava Raja Ram'! :)

I will do/do not do so after seeing your reply next weekend.

Kind regards

Smt Valli,

naughty OK, but beware of RR!
 
அடாடா! நான் யோசிக்காம Thank you போட்டேனே!
Beware - ன்னு போட்டா என்னமோ மாதிரித் தெரியுதே! :decision:
 

Threadடிலும் Blogகிலும் நீங்கியான் நோதல்
Threadடிலும் Blogகிலும் இலன். :peace:
 

Likeகள் நம்Threadக்குக் கிடைக்கும் நுழைவோர்க்கு
Likeகள் அள்ளித் தரின். :popcorn:
 
Mr.K: Thank you for taking my suggestion. Let us now continue with our fun with no feeling of guilt. Here are my "Kural" as promised.



கூட்டணி சேர்ந்து போட்டியிடுவார் வலியார்
கூடாமல் கெடுவார் பிறர்.

தேர்தல்நேரம் மன்னராவார் மக்கள் அதன்பின்
தேறாமல் நலிவா ரவர்.

எப்பணி யார்யார் கேட்பினும் அப்பணி
செய்க இலஞ்சம் பெற்றபின்

Greencard பெற்றோர் மேலோர் அகதிலார்
greed நிரம்பப் பெறார்

Tasmacநாடி bar நாடி அவற்றுள்
'kick'நாடி குடித்து மகிழ்
 
Last edited:
"லைக்" ஹார்ட் ஷாப்பில் இருப்பதால்

லைக் பண்ணமாட்டாராம் அதை! :nono:

ஆனால் ஒரு "லைக்" கூடக் கொடுக்காமல்

அறுவடை செய்வதற்கு மட்டும் தயார்! :hungry:

பிறருக்குக் கொடுப்பதற்குப் பிடிக்காது! (like Mr. M.K?)

பிறரிடம் வாங்கிக் கொள்ளப் பிடிக்கும்! :becky:

STRANGE LOGIC!

(IF YOU CAN CALL IT BY THAT NAME!)

You may write to your heart's content.

If you are looking forward to receive my reply ...

you have to wait for ever and ever by sun and shower!

Good bye (for the good of both of us) since I do not

want to be a part of this non-stop-nonsense

thamaashaa show!





Likeகள் நம்Threadக்குக் கிடைக்கும் நுழைவோர்க்கு
Likeகள் அள்ளித் தரின். :popcorn:
 
........... If you are looking forward to receive my reply ...

Dear sister,

Thank you for your assessment! It is a general trend to give 'likes' to people who write (in praise, mostly!) in ones

own thread. I did not mean to hurt you. Sorry... But, I wonder why you always think that I am writing about you!

:typing: . . . :sorry:

Best wishes,
Raji




 
அன்புள்ள ராஜி இது புரியல்லையே. :(

தயவு செய்து கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா ? நன்றி

Threadடிலும் Blogகிலும் நீங்கியான் நோதல்
Threadடிலும் Blogகிலும் இலன்
 
அன்புள்ள ராஜி இது புரியல்லையே. :(

தயவு செய்து கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா ? நன்றி

Threadடிலும் Blogகிலும் நீங்கியான் நோதல்
Threadடிலும் Blogகிலும் இலன்

அய்யன் திருவள்ளுவர் எழுதியது:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். (341)


பொருள்:


எந்த எந்தப் பொருளிலிருந்து பற்றை நீக்குகின்றானோ, வன்,
அந்த அந்தப் பொருளினால் துன்பம் (நோதல்) இல்லாதவன் ஆவான்!


Forum இல், அதேபோல,


எந்த எந்தத் Threadடிலும் Blogகிலும் நுழையாமல் நீங்குகின்றாரோ, வர்,
அந்த அந்தத் Threadடிலும் Blogகிலும் துன்பம் இல்லாதவர் ஆவார்! :peace:

 
அய்யன் திருவள்ளுவர் எழுதியது:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். (341)


பொருள்:


எந்த எந்தப் பொருளிலிருந்து பற்றை நீக்குகின்றானோ, வன்,
அந்த அந்தப் பொருளினால் துன்பம் (நோதல்) இல்லாதவன் ஆவான்!


Forum இல், அதேபோல,


எந்த எந்தத் Threadடிலும் Blogகிலும் நுழையாமல் நீங்குகின்றாரோ, வர்,
அந்த அந்தத் Threadடிலும் Blogகிலும் துன்பம் இல்லாதவர் ஆவார்! :peace:


thank you raji. now i understand.

ps. can we not also substitute இன்பம் instead of துன்பம்? :)
 

Postடினால் ஆயபயன் என்கொல் Postடிற்கு
Likeகள் கிட்டா தெனின். :clap2:
 

Postடினால் ஆயபயன் என்கொல் Postடிற்கு
Likeகள் கிட்டா தெனின். :clap2:

இதை உணர்ந்தும் கூட நீங்கள் யாருக்கும் 'லைக்' கொடுப்பதில்லை!!
உங்களுடையது நிச்சயம் குரல் மாறிய குறள் தான்
 
கற்க கசடற கற்பவை கற்றபின்
விற்க பாதி விலைக்கு

யாகாவா ராயினும் purseகாக்க காவாக்கால்
சோகாப்பர் கடன் பட்டு
 
இதை உணர்ந்தும் கூட நீங்கள் யாருக்கும் 'லைக்' கொடுப்பதில்லை!!
உங்களுடையது நிச்சயம் குரல் மாறிய குறள் தான்

கீறளுக்கு (கீறல் விழுவதால் கீறள் - கிறள் அல்ல!) Like போடாதவர்கள், நண்பரின் உரை நடைக்குப்

போடுகிறார்கள்!
ஆனால், ஒரு சந்தேகம்! பிடிக்காத Nonstop nonsense thamaashaa நூலில் நுழைவது ஏனோ?

நான் மற்றவர்களுக்குப் பயன்படாத மெம்பர். மனமிருந்தால் மன்னிக்கலாம்! மற்றவர்களால் எனக்குப் பயன் உண்டு!


உலகம் பலவிதம் அதில் நான் ஒரு விதம். அவ்வளவுதான்! And I am not like M K as someone assessed!

:peace:
 

இதோ ஒரு கீறள்!

வசையில் வலியது யாதெனின் மறைமுக
வசைக்கு Like இடல். :whip: .. :clap2:
 
I do not want to be a party in between two other people. I was "inspired" by Mrs.RR's kural at no.47 and got the following:

வசையில் கொடியது யாதெனின் வசையையும்
இசை போல் தரல்.

Again, mine is just plain literature and nothing else.
 
Last edited:
raji, siva,

can you please attach a commentary, for muttaals like me, to appreciate your kural or keeral. thank you.
 
.........

வசையில் வலியது யாதெனின் மறைமுக
வசைக்கு Like இடல்.

Here it goes.............

The strongest 'vasai' to a person is, giving a like to the indirect 'vasai' to a person! :clap2:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top