கொஞ்சம் சிரிக்கலாமா..??....[ tvk ]
1...எதிர்த்த வீட்டுல இருக்காளே அவ புருசன தலைல சுத்தியால போட்டுட்டாளாம்"
"அய்யயோ"
"ஆமாம்,கிராதகி,ராட்சசி,பிசாசு,பிடாரி"
"உனக்கு இவ்ளோ மனிதாபமா?"
"அதில்லீங்க, எத்தன தடவ சுத்தியல் இருக்கா ந்னு இரவல் கேட்டேன்..இல்லவே இல்லன்னு சொன்னாளே பாவி!!"
----------
2..கணவன்: நேத்து ராத்திரி நான் குடிச்சிட்டு வந்தப்ப நீ சொன்ன வார்த்தை ஒவ்வொன்னும் என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சி!
மனைவி: அடப்போங்க, குடிச்சிருந்ததாலே உங்களுக்குத் தெரியலே, நான் நெசமாவே செருப்பாலதான் அடிச்சேன்!
------------
3.."என்னடி அவியல்ல முடி?"
"எங்கே ?"
"எவ்ளோ பெரிய முடி பார்"
"ஆச்சர்யமா இருக்கு"
"இதுல என்ன ஆச்சர்யம்?"
"ஒரே ஒரு ஸ்பூன் பாராசூட் தேங்காய் எண்ணைதான் விட்டு செஞ்சேன்...அதுக்குள்ள எவ்ளோ பெரிய முடி வளர்ந்திருக்கு!!"
"......"
தலைல லதான் இல்ல இலைலயாது இருக்கட்டுமே ..என்ன நாஞ்சொல்றது?
--------