sankalpam for solar eclipse:-
கிரஹண ஸங்கல்பம்.
8-3-2016 செவ்வய் மாலை 5-30 மணிக்குள் சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும்.
9-3-2016. புதன்
ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் ததுபரி ப்ரதமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ர வ்யதீ பாத நாம யோக பத்ர கரண யேவங்குண விசேஷேன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் ததுபரி ப்ரதமாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) பூணல் இடம் ---------------
கோத்ரானாம்----------------------------------சர்மனாம் வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹானாம்-------------------------
கோத்ராஹா --------------------------------நாம்நீனாம் வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் மாத்ரு ,பிதாமஹி, ப்ரபிதாமிஹீணாம் ( தாயார் இருப்பவர்கள் மட்டும் பின் வரும் மந்திரத்தை சொல்லவும்)
பிதாமஹீ, பிதுஹு பிதாமஹீ, பிதுஹு ப்ரபிதாமஹீணாம்
தாயார் பிறந்த கோத்திரத்தை சொல்லிக்கொள்ளவும் --------------
கோத்ராணாம்----------------------------சர்மனாம், வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸ பத்னீக மாதாமஹ, மாதுஹு பிதாமஹ, மாதுஹுப்ரபிதா மஹாணாம் உபயவம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம்
ஸூர்யோபராக புண்யகாலே தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
ஸூரிய கிரஹணம் பிடிக்க ஆரம்பித்த வுடன் தர்பணம் செய்ய வேண்டும்.
சென்னயில் சூரிய உதயம் காலை 6-24; கிரஹணம் முடிவு 6-49. காலை.
காலை 6-24 க்கு தர்ப்பணம் செய்யலாம்.
புனர்பூசம், விசாகம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி நக்ஷத்திர காரர்கள் சாந்தி செய்து கொள்க..