• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சிரார்த்தம் Book recommendation

Namaskaram,

Could anyone recommend a good book to understand the Śrāddha procedure, rules and meaning behind the mantras. Particularly keen on books in Tamil please.

Also, a question on offering Pinda. We do for three generations. My mom attained divine abode but my father is alive. So should the Pinda be for the below during my mother’s Sraddha.

- Grand Father, Great grand father and Great Great Grand father;
- Mother, Grand Mother and Great Grand mother

Thank you
 
Last edited:
யஜுர் வேதம் , ஆபஸ்தம்ப ஸூத்ரம்:- ஆபஸ்தம்ப பார்வண சிராத்த ப்ரயோகம் புத்தகம் ஸ்ரீ சுரபி ஜகத்குரு ஸதாப்தி பப்ளிகேஷன்ஸ் 158/12 லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம் சென்னை-33. தமிழில் உள்ளது. ஸோம தேவ சர்மா எழுதியது. கிடி டிரேடிங்க் ல் கிடைக்கும். ந்யூ பவானி புக் செண்டர் , ஸ்டேஷன் ரோடு. மேற்கு மாம்பலத்திலும் கிடைக்கும்.
 
தாத்தா; அப்பாவின் தாத்தா; அப்பாவின் கொள்ளு தாத்தா;
பிதாமஹர்; பிது:பிதாமஹர்; பிது: ப்ரபிதாமஹர்.

தாயார், பாட்டி; கொள்ளு பாட்டி

மாதர: பிதாமஹி; ப்ரபிதாமஹி. சரியாகத்தான் உள்ளது.
 

Latest posts

Latest ads

Back
Top