Janaki Jambunathan
Active member
Last edited:
செம்மெழி?? :dizzy:
ஓஹோ!! காலில்லாத செம்மொழியோ?[/QUOTE
கால் மொளச்சுடுத்து before you could respond!
Very quick correction!! :thumb:
Write tamil in english script to be not tripped up by one tamil lover.lol
ஏவ் வழி நல்வழி
அவ்வழி நம்வழி!
தமிழ் மொழி
செம் மொழி
அம் மொழி
எம் மொழி........................
ஏவ்....... அடடா கால் முளைத்த ஜோரில் எங்கெல்லாமோ காலாகி விட்டது. சீத்தலைச்சாத்தன் இல்லாத குறை ரொம்பவே தெரிகிறது.
What a timing Ma'am Ji!I saw that even before your response! You responded exactly at the same when correction was made ! Tricky situation like the word!
:dizzy: ... No comments! :tape:OK ஆனா நான் கால்
போட்டா ரத்தம் சாத்தனார் தலயைிலே
:dizzy: ... No comments! :tape:
'காலை' வாரிவிடும்!
அழகியும் அதன் உடன் பிறப்புக்களும்,
பழகியும் பலரது 'காலை' வாரிவிடும்! :shocked:
ஜி மெயில் தமிழ் போனெடிக்கை நாடும்;
ஜில்லெனத் தமிழ் அழகு நடை போடும்!
My take on கால்!
கால் வெட்டினா ரத்தம்!
கால் போட்டா குத்தம்!
OK ஆனா நான் கால்
போட்டா ரத்தம் சாத்தனார் தலயைிலே
வெட்டினா குத்தம் return மெயிலிலே!
Face the tune anyway!
மெட்டு போடு மெட்டு போடு
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
தமிழுக்குண்டு கட்டுப்பாடு
https://www.youtube.com/watch?v=y8NCbcxjLho
கால் முளைத்தால் ஓடலாம், நடக்கலாம், நிற்கலாம்.
ஆனால் வால் முளைத்தால் (ஏவ்....) ப்ரச்னை தான். ராமாயணத்து மது வனம் தான்.
செம்மொழியின் காலை வெட்டி, எவ்வழிக்கெல்லாமோ சென்று ஏவ் வழிகளாக்கி, சீத்தலைச் சாத்தனாரைக் குட்டி, ரத்தக்களரியாக்கி மரத்தின் மேல் ஏறி மெட்டுப் போட்டுப் பாடலாம்.
"கால்" ஐ இன்னொரு விதமாகவும் உபயோகிக்கலாம்.
ஆசார்யாத் பாதம் ஆதத்தே, சிஷ்ய: பாதம் ஸ்வமேதயா
பாதம் ஸப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச|
இங்கு பாதம் = கால்.
பொருள்: ஒரு குரு கற்றுத்தருவது கால் பங்கு தான். சிஷ்யன் தனது அறிவால் கற்றுக்கொள்வது இன்னொரு கால் பங்கு. தன்னோடொத்த மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது இன்னொரு கால் பங்கு. காலப்போக்கில் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது இன்னொரு கால் பங்கு. இது தான் முழுமையாக கற்றலின் கணக்கு.
கால் முளைத்தால் ஓடலாம், நடக்கலாம், நிற்கலாம். .
"கால்" ஐ இன்னொரு விதமாகவும் உபயோகிக்கலாம்.
ஆசார்யாத் பாதம் ஆதத்தே, சிஷ்ய: பாதம் ஸ்வமேதயா
பாதம் ஸப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச|
இங்கு பாதம் = கால்.
'பதம்' என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு! இதோ சில:
1. பாதம் ..... இடது பதம் தூக்கி ஆடும்; சின்னச் சின்னப் பதம் வைத்து.
2. பக்குவம் ..... பதமாகச் சமைத்தாள்; சர்க்கரைப் பாகின் பதம்.
3. ஒரு வகைப் பாடல் ..... பதம், ஜாவளி, தில்லானா எனப் பாடல் வகைகள் உண்டு.
Both mean foot but there is some confusion in the words in bold!It also means a word or வார்த்தை I have used it with நளினம் - பாதம் (word) கால் முளைத்த பதம் - both mean foot as well- But foot is not leg!!
Both mean foot but there is some confusion in the words in bold!
பாதம் does not mean 'word'.