kumarngm
0
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லு&
நாம் முக்கியத்துவம் கொடுப்பதினால் இறைவனுக்கு ஏற்றம் வருவதில்லை.
அதே சமயம் நாம் கொடுக்காமல் இருபதினால் அவனுக்கு குறைவும் ஏற்படுவதில்லை.
இந்த பேதங்கள் நாமாக கற்பித்து கொண்டவை.
அனைத்து நூல்களின் நோக்கம் அவனிடம் நம்மை கொண்டு சேர்ப்பதே.
*
'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவர் - செல்வர் சிவ புரத்தின்' என்று சொல்கிறது 'சிவ புராணம்'
அகவே, நாம் சொல்லும் பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல தமிழை விட சிறந்தது வேறு என்ன இருக்கிறது?
அகவே கட்டாயம் தமிழுக்கு ஏற்றம் தந்து திருமுறைகள் முதற்கொண்டு அனைத்தையும் படிப்பது தான் இந்த உலகற்திற்கே நல்லது.