mkrishna100
Active member
சோவின் துக்ளக் தர்பாரும் மோடியின் முட்ட&
Found this piece on a post in FB .
சோவின் துக்ளக் தர்பாரும்
மோடியின் முட்டாள் தர்பாரும் !
சோ நடித்த முஹம்மது துக்ளக் படத்தில் வைத்த் காட்சிகள் பல தற்போது மோடி ஆட்சியில் நடை பெற்று வருவதை காணமுடிகிறது !
துக்ளக் படத்தில் சோ பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்து பிரதமராகி விடுவார் ! மனோரமாவை மந்திரியாக சொல்லும் போது நான் படிக்காதவள் என்பார்! சோ அதுதான் முதல் தகுதி என்பார்! 'அய்யோ எனக்கு பயமாக இருக்கிறது' என மனோரமா சொன்னதும் 'மந்திரியாகி விடு! மக்கள் உன்னைப்பார்த்து பயப்படுவார்கள்" என்பார் ! இந்தக் காட்சி மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி ராணியை நினைவு படுத்தும்!
மேலும் முதல் மந்திரி சபை கூட்டத்தில் 'அனைத்து துறைகளையும் நானே கவனித்துக் கொள்வேன்' என்பார் அப்படியானால் மந்திரிகளாகிய எங்களுக்கு என்ன வேலை என்று கேட்டதும் 'நீங்கள் அனைவரும் இலாகா இல்லாத மந்திரி எதாவது கடைத்திறப்பு விழாக்களுக்கு செல்லுங்கள்' என்பார் சோ ! எந்த அமைச்சகத்துக்கும் அதிகாரம் இல்லாமல் அனைத்தையும் தன்னிடம் கேட்டே செய்ய வேண்டும் என துறைச் செயலாளர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளதை இது நினைவு படுத்துகிறது!
ஆட்சியின் அவலங்களை மறைக்க கலவரங்களை ஏற்படுத்தும் விதத்தில் பாரசீகத்தை ஆட்சிமொழி எனஅறிவிப்பது இந்தி, சம்்ஸ்கிருத வாரம் கர்வாப்சி, மாட்டுக் கறி போன்ற பிரச்னைகளை நினைவுபடுத்துகிறது! அவரது ரேடியோ உரை மன் கி பாத்தையும் நினைவு படுத்துகிறது !
மேலும் நாட்டில் பல பிரச்னைகள் தலை விரித்தாடுகிறது அதற்கு பிரதமர் என்ன செய்யப் போகிறோம் ? என்று ஒரு இலாகா இல்லாத மந்திரி கேட்டதும் 'அதனால்தான் நான் அமெரிக்க போகிறேன்' என்பார்! நான் சொல்கிற பிரச்னைக்கும் நீங்கள் அமெரிக்கா போவதற்கும் என்ன சம்மந்தம் என அவர் திருப்பிக் கேட்டதும் சோ வெகுண்டெழுந்து 'என்ன சொல்கிறீர்? நான் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க வேண்டாமா ? என்பார் !
மோடியின் இன்றைய ஆட்சியின் பல்வேறு காட்சிகள் சோவின் துக்ளக் தர்பாரை நினைபடுத்தும் காட்சிகளைப் பாருங்கள் !
https://youtu.be/aa2ie8To3hk
-செங்கிஸ் கான்