தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற&
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
நற்குணங்கள் என்பது அன்பு,கருணை,பொறுமை,சகிப்புதன்மை
இரக்கம் போன்றவைகள்.
தீயகுணங்கள் என்பது காழ்ப்புணர்ச்சி,சினம்,நன்றி மறத்தல்
மோகம் முதலியவைகள்.
மேற்கூறிய குணங்கள்தனித்து நில்லா ! இவைகள்
எந்த ஒரு மனிதனால்விரும்பப்படுகின்றதோ அவனால்
அக்குணங்கள்ஈர்க்கப்படும்.பின் ஈர்க்கப்பட்ட அக்குணங்களால்
அம்மனிதன் மறுஈர்ப்புக்குள்ளாகி அக்குணத்தின் தன்மை கொண்ட
செயல்வடிவனாகவேஆகிவிடுவான்.இது இயற்கையின் நியதி.
தக்கார்:நற்குணங்களைவிரும்பி தனதாக்கி கொண்டவர்கள்.
தகவிலர்: அவ்வாறுவிரும்பாததின் காரணம் தீய குணங்களால் வலுவில் ஈர்க்கப்பட்டு அழிவுக்குள்ளாகுபவர்கள்.
நற்குணங்களை உள்வாங்கிக்கொண்டதக்கார் என்பவரிடம் இருந்து வெளிப்படும் எச்சம் என்னும் வெளிப்பாடு (செயல்பாடு) உலகத்தார் பயன்பெறும் வண்ணமேஇருக்கும்.
உ.ம்:1.சகிப்புத்தன்மை என்னும் குணத்தை பெற்ற அன்னை தெரசாவினால் தொழு நோயாளிகள் எவ்வாறு பயன்பெற்றார்களோ !
2.வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடினேன் என்னும் கருணை உள்ளம் கொண்ட வள்ளலாரினால் எளியவர்களின் பசிப்பிணி இன்றளவும் போக்கப்பட்டு கொண்டு இருக்கிறதோ !
3. இரக்கம் உள்ளவர்கள்பாக்கியவான்கள் ஏனெனில்விண்ணுலக இராஜ்ஜியம் அவர்களுடையதே என்னும் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தின் படி தக்காரின்எச்சம் உலகத்தவர்களால் காணப்படும்.தகவிலரின் எச்சம்அவர்களுக்கும் பயன்தராமல் உலகத்தவர்களாலும் வெறுக்கப்பட்டுகுப்பையில் கொட்டப்படும்.
சாய்ராம்