• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழ் உப(வ) கதைகள்......!!!!!!

Status
Not open for further replies.

நெருஞ்சி முள்
has several medicinal values:

Improves muscle growth and body strength.

Increases LH levels by 72% and testosterone levels by 41% in only five days.

Helps in alleviating some symptoms associated with male menopause.

Reduction in cholesterol.

Reductions in high blood pressure.

Inhibition of stress-induced clumping of blood platelets.

Increases in strength of contraction of the heart muscle.

Reductions in sodium and fluid retention.

Anti-urolithiatic (urinary/kidney stone preventing) and litholytic (dissolving) activities.

Improvement of the profile of red and white blood cells, including V and T lymphocytes and stimulation of the humoral immune system.

Anti-bacterial, anti-malarial and anti-fungal properties, anti-inflammatory activity.

Analgesic effects.

No adverse effects.

No toxicity and side effects.

Most Common and very Effective in problems connected with Urination

Used for disurea, kidney stone and uncomfortable urination.

Used in various herbal formula to cure headache, eye problem as hives, conjunctivitis
(inflammation at the membrane eye), weak eyesight and anxiety.

It is used to cure high blood pressure and flank pain.

It has been promoted and marketed for athletic performance, muscle mass enhancement, and as a testosterone booster.

This herb is suitable for premenstrual syndrome and menopausal syndrome.

:thumb:
 
அருமையான மொழிபெயர்ப்பு. !!! :rockon:

வழக்குத் தமிழுக்கும் , எழுத்துத் தமிழுக்கும் எவ்வளவு வித்தியாசம்...

ஆனால் இரண்டுமே தனிச் சுவைதான் ...!!!
:love:

icon3.png

பயமக்க = பயலுடைய பிள்ளைகள் (மக்கள்)
 
உப(வ) கதை - 10

"மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறே !!! "

இதன் பொருள் :

சம்பந்தமில்லாமல் இரண்டு விஷயங்களைப் பேசும் ஒருவரிடம் கூறும் உவகதை இது. அடிக்கடி என் வீட்டில் கூறக் கேட்டிருக்கிறேன்...!!

மொட்டைத் தலை எங்கேயிருக்கிறது ?
முழங்கால் எங்கேயிருக்கிறது ???

என்ன ஒரு உவமை ...!!!
 
Nerunji.webp

நெருஞ்சி முள் -

நெருஞ்சி முள்
has several medicinal values:

Improves muscle growth and body strength.

Increases LH levels by 72% and testosterone levels by 41% in only five days.

Helps in alleviating some symptoms associated with male menopause.

Reduction in cholesterol.

Reductions in high blood pressure.

Inhibition of stress-induced clumping of blood platelets.

Increases in strength of contraction of the heart muscle.

Reductions in sodium and fluid retention.

Anti-urolithiatic (urinary/kidney stone preventing) and litholytic (dissolving) activities.

Improvement of the profile of red and white blood cells, including V and T lymphocytes and stimulation of the humoral immune system.

Anti-bacterial, anti-malarial and anti-fungal properties, anti-inflammatory activity.

Analgesic effects.

No adverse effects.

No toxicity and side effects.

Most Common and very Effective in problems connected with Urination

Used for disurea, kidney stone and uncomfortable urination.

Used in various herbal formula to cure headache, eye problem as hives, conjunctivitis
(inflammation at the membrane eye), weak eyesight and anxiety.

It is used to cure high blood pressure and flank pain.

It has been promoted and marketed for athletic performance, muscle mass enhancement, and as a testosterone booster.

This herb is suitable for premenstrual syndrome and menopausal syndrome.

:thumb:
 
.......... வழக்குத் தமிழுக்கும் , எழுத்துத் தமிழுக்கும் எவ்வளவு வித்தியாசம்...

ஆனால் இரண்டுமே தனிச் சுவைதான் ...!!!
முதலாவது பனங்கற்கண்டு; இரண்டாவது கற்கண்டு! :thumb:
 
உப(வ) கதை - 11
" உங்க பூசாரித்தனமும் வேணாம் ...!!!
உங்க பொங்கச்சோறும் வேணாம் ..!!! "

இதன் பொருள் :

:)
பொதுவாக பொறுப்பில் இருப்பவர்கள், அந்தப் பொறுப்பின் போது ஏற்பட்ட வலியைச் சலிப்பாகச் சொல்லும் உவ கதை... !!
அர்த்தமா அதனுள்ளே இருக்கிறதே !!!!

பூசாரி...பொங்கல் ...!!!
 
உப(வ) கதை - 12
அற்பக் கழுதைக்கு மாடு ஒன்னாம் !!!
அதப் புடிச்சுக் கட்ட நாலு ஆளாம் !!!

இதன் பொருள் :

ஆடம்பரம் செய்பவர்களைப் பார்த்துச் சொல்லப்படும் உவகதை இது. முதலில் கழுதைக்கு ஏன் மாடு, இருந்தாலும் கூட, அதைப் பிடித்து கட்டுவதற்கு நான்கு ஆட்கள் தேவையா????
 
உப(வ) கதை - 13
"படிக்கிறது ராமாயணம்
இடிக்கிறது பெருமாள் கோயிலையா ??!!! "

இதன் பொருள் :

ராமாயணத்துக்கும் பெருமாள் கோவிலுக்கும் உள்ள சம்பந்தத்தை வைத்து சொல்லப் படும் உவகதை இது..!! பேசும் போது சிலர் பெரிய ராமனைப் போல் பேசுவார்கள் ஆனால் அவர்களின் செயல்கள் அதற்கு விரோதமாக இருக்கும்... !!!

அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் கதை ஒரு உதாரணம் ..!!!
 
உப(வ) கதை - 14

"விடிய விடிய ராமாயணம் கேட்டு
சீதைக்கு ராமன் சித்தப்பாங்கற கதையா "

இதன் பொருள் :

எல்லோருக்குமே தெரியும் இதற்கான பொருள்..

:)
 
சோத்திலெ கெடக்குற கல்லெ பொறுக்கமாட்டான்
சொக்கனார் கோயில் வரிக்கல்லெ பிடுங்குவானாம்

தன்னால் இயன்ற வேலயெ செய்யாமல் சோம்பல் படுபவன் தான் பெரிய ஏதோ காரியத்தை செய்துவிடுவேன் என்று வீம்பிளக்குவான். அந்த மாதிரி ஆட்களை கேலி செய்ய பயன்படும் நாஞ்சினாட்டுச் சொல் இது.
 
மிக்க மகிழ்ச்சி !!!

அருமையான உவமை...!!! இது போன்று நிறையச் சொல்லுங்கள்...!!!

நன்றிகள் கோடி !!!

சோத்திலெ கெடக்குற கல்லெ பொறுக்கமாட்டான்
சொக்கனார் கோயில் வரிக்கல்லெ பிடுங்குவானாம்

தன்னால் இயன்ற வேலயெ செய்யாமல் சோம்பல் படுபவன் தான் பெரிய ஏதோ காரியத்தை செய்துவிடுவேன் என்று வீம்பிளக்குவான். அந்த மாதிரி ஆட்களை கேலி செய்ய பயன்படும் நாஞ்சினாட்டுச் சொல் இது.
 
உப(வ) கதை - 15

நீ திரிஞ்ச திருப்பைச் சொன்ன நாடறியாதா
மதுரை கோடறியாதா
நான் குடுத்த வெள்ளிப் பணம் கறிச்சு துப்புதுடி ..!!!

இதன் பொருள் :

இரு பெண்களுக்குள் சண்டை வரும்போது ஒருவரை ஒருவர் திட்டுவதற்காக பயன்படுத்தும் உவகதை...

மதுரை "கோடறியாதா"- கோர்ட்டு அறியாதா...!!!
 
தாம்பும் அறுதல் தோண்டியும் பொத்தல்!

தாம்பு - a native type of rope made out from palm fibre and used, in the olden days, for drawing water from well; later the usual coir rope also came to be called தாம்பு

அறுதல் - broken, about to give way

தோண்டி - குடம் போல நெருங்கின கழுத்து உடைய பித்தளை அல்லது செப்புப் பாத்திரம்.

This is the comment used to describe any pair of connected, inefficient people who tend to destroy a common endeavour of theirs, e.g., husband & wife - family, parent & child - the child's future, temple manager & priest - running the temple affairs efficiently, etc.
 
உப(வ) கதை - 16

"வச்சாக் குடுமி

செரச்சா மொட்டை "

இதன் பொருள் :

பிடிவாதம் பிடிப்பவர்களைப் பார்த்து சொல்லப்படுகிற உவகதை. ஒன்று

வைத்தால் குடுமி, இல்லையென்றால் மொட்டை !!!
 
சகுனி இடயனும் சண்டாளக்காக்காயும், இந்த வீட்டிலுண்டோ தசமி ஒரிக்கல்?

This is a saying which is used on occasions when people temd to shift the blame for their own mistakes to others, and that too without logic.

This is based on a story. One woman who was observing ஏகாதசி நோன்பு (ekādaśi fast) used to eat as much as possible on the previous (தசமி - daśami) night since she was so afraid whe would have no meals or anything during the next whole day.

On one such दशमि night, she prepared a good number of very thich 'Dosas' and started eating those. Finally, just before daybreak, the milkman (இடையன்) came and knocked on the door. The woman came out, bought milk and found that it was dark still and so she went back to her dosa-eating. But after some time the crows started crowing and it was daylight finally and the woman had to stop eating dosas because the ekādaśi day had dawned and so the fast as well. The woman was disappointed that she could not consume enough numbers of dosas, and in her disgust she uttered, "சகுனி இடயனும் சண்டாளக்காக்காயும், இந்த வீட்டிலுண்டோ தசமி ஒரிக்கல்?" (meaning, when the milkman comes like a bad omen and the crow starts crowing like a detestable being, who will be able to observe daśami one-time meal?

Note: ஒரிக்கல் (orikkal) lit. "once" is a term used in Kerala and Kanyakumari Dt. for the religious observance of eating cooked rice (சாதம்) only during daytime on the days previous to days of fast, death anniversaries of parents, and some other religious occasions. While people are supposed not to eat anything, or take only fruits at night on such days, it has so happened that people eat to their fill anything other than cooked rice proper, like dosas, idlis, etc.

Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top