P.J.
0
'தாவணி தினம்' கொண்டாடுங்கள்: கோ-ஆப்டெக்ஸ் &
தாவணி தினம்' கொண்டாடுங்கள்: கோ-ஆப்டெக்ஸ் அழைப்பு
சென்னை:உலக மகளிர் தினத்தையொட்டி, தாவணி தினம் கொண்டாடும்படி, கல்லூரி மாணவியருக்கு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், வேண்டுகோள் விடுத்துள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி ?ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, அரசு அலுவலகங்களில், வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக,உலக மகளிர் தினமான, மார்ச், 8ம் தேதி, தாவணி தினம் கொண்டாட, கோ-ஆப்டெக்ஸ், முடிவு செய்துள்ளது.
தாவணி அணிந்தால் பெண்களுக்கு ஒரு தனிஅழகு
Here a song for you
Nitchayathambullam - Pavadai Thavaniyil_WMV V9.wmv - YouTube
Yahoo Dinamalar Tamil News - Tamil News in Tamil | Tamil Nadu News Headlines | Tamil News Online
Picture: FB