• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தீட்டு பிரித்தல் விதிகள் சந்தேகம்

வணக்கம் ஆசௌத்தில் ஒரு சந்தேகம் உள்ளது. எங்களது வம்சத்தில் ஆறு தலைமுறைகள் கடந்து தற்போது நாங்கள் ஏழாவது தலைமுறையாகவும் எங்களது வாரிசுகள் எட்டாவது தலைமுறையாகவும் இருக்கின்றார்கள்... தீட்டு பிரிப்பது என்பது ஏழாவது தலைமுறை கடந்து எட்டாவது தலைமுறைதான் பிரிக்க முடியுமா அல்லது ஏழாவது தலைமுறையே பிரித்துக் கொள்ளலாமா.. எனது கருத்து எட்டாவது தலைமுறைதான் பிரிக்க வேண்டும் என்பது. ஆனால் எங்கள் பங்காளிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து தீட்டு பிரித்து ஆக வேண்டும் ஏழாவது தலைமுறையே பிரித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். எது சரி எது தவறு என்று தெரியவில்லை.. இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் அல்லது தரவுகள் இருந்தால் அதன்படி விளக்கவும். எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.. நாங்கள் போதாயன தர்ம சூத்திரம் பின்பற்றுபவர்கள்... இதில் தீட்டு பிரிப்பது என்பது எட்டாவது தலைமுறை பிறந்தாலே தீட்டு பிரிக்கலாமா அல்லது அவர் கரும காரியம் செய்யும் போது தீட்டு பிரிக்கலாமா. தீட்டு பிரிப்பது என்பது எழுத்து மூலமாக கொடுப்பதா அல்லது அதற்கு ஏதேனும் சடங்குகள் உள்ளதா... எதன் காரணமாக ஏழு தலைமுறை என்று வைத்தார்கள். ஏன் எட்டு தலை முறை அல்லது ஒன்பதாவது தலைமுறை யில் தீட்டு பிரிக்கலாம் என்று வைக்கலாமே இதற்கு ஆதாரம் அல்லது ஏதேனும் காரணம் உள்ளதா? தயவுசெய்து இதற்கு பதில் தாருங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
தீட்டு பிரிப்பது means what? I understand the word Theettu in a given context. I have not heard this expression
 
தீட்டு பிரிப்பது means what? I understand the word Theettu in a given context. I have not heard this expression
ஒருவர் இறந்தால் அவர்களது பங்காளிகள் 10 நாள் தீட்டு காப்பார்கள் அப்படி என்றால் அந்த பத்து நாட்கள் எந்த புனித காரியங்களோ அல்லது புனித ஸ்தலங்களுக்கோ போக முடியாது. இது ஆண் வழி வந்த பங்காளிகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும். எந்தெந்த பங்காளிகள் என்றால் நமது மூதாதையர்கள் ஏழு தலைமுறை வழிவந்த வாரிசுகள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
 
The idea you mentioned—“Theettu” (தீட்டு)—is indeed a traditional custom within Tamil culture and has its origins in the broader Dharmaśāstra and Smṛti literature, although it has adapted regionally and culturally.

As you pointed out, “Theettu” or impurity/defilement is a period of ritual impurity traditionally observed following certain life events, particularly after death and birth. When there is a death in the family, close relatives are deemed ritually impure for a designated time, during which they refrain from engaging in religious practices or entering temples.

I conducted some online research to address your question and to share my perspectives after providing an answer.

There is a scriptural foundation for this concept in Dharmaśāstra and Smṛti texts such as the Manusmṛti, Yājñavalkya Smṛti, and Gautama Dharmasūtra, although the length and nature of impurity can differ based on caste, relation to the deceased, and geographical area.

For instance, Yājñavalkya Smṛti (Chapter 3) discusses āśauca (impurity) for relatives following a death: 10 days for Brahmins, 12 for Kshatriyas, 15 for Vaishyas, and 30 for Shudras, among others. It indicates that sons carry the primary impurity, which lessens with distance in lineage. Gautama Dharmasūtra provides details on ritual impurity and purification rites.

Additionally, someone had previously shared the entire pdf of Yājñavalkya Smṛti in both Tamil and Sanskrit in this forum. It is a substantial text, and you might want to search for it.

Concerning the relevance of Theettu to Seven Generations in the Male Lineage (Sapiṇḍa Relationship), here is what I can gather.

The concept of Sapiṇḍa refers to individuals linked through shared ritual offerings (piṇḍa). In the context of death-related impurity:

- Sapiṇḍa relationships extend up to seven generations on the paternal side.
- Impurity (āśauca) is observed by these relatives when a member of this lineage passes away.

This framework delineates the boundaries for ritual impurity, highlighting the importance of the paternal lineage in the observance of Theettu.

So it is indeed seven generations, not eight.

I hope this clarifies your question.

Now, let me share my thoughts. Many provisions in these Smṛti texts are no longer applicable. Śruti, which is derived from the original Vedas, holds relevance in specific contexts. Smṛti represents the adaptation of Śruti in a particular time and place. In different periods (kala) or locations (desha), they may lose their applicability.

For example, there are laws of physics (metaphorically akin to Śruti) that govern the movement of a two-wheeled cart. The specifications of a bullock cart can be compared to Smṛti. Now, there may be a design for a whip to effectively guide the bullock. However, if a place no longer uses bullock carts, the whip design or bullock cart specifications cannot be utilized, even if they are based on physical laws.

Similarly, many of these Smṛti texts and their directives have little relevance in our lives.

The most crucial aspect is to understand the purpose of human life before the body ceases to exist. For this, a thorough study of texts like the Gita with Sankara Bhashya is advisable.

Wishing you all the best!
 
இதற்கு அதரம் மனுநீதி என்னும் மனுதர்ம
சாஸ்திர புத்தகத்தில்
1.மனுஸ்ருதி அத்தியாயம் 5 .பக்கம் எண் 256 ல் 60
வது ஸ்மைாகமாக
सपिण्डतातु
ि

रुषे सप्तमे पिनििततत े ।
समािोदकभािस्तुजन्मिाम्िोरिेदिे ॥
ஸபிண்டதா து புருமே ஸப்தமம விநிவர்தமத |
ஸமாமநாதக பாவஸ்து ஜன்மநாம்மநாரமவதமந ||
Thanks lots for your valuable time spend for this.

Just I researched one of the book மனுநீதி என்னும் மன தர்ம சாஸ்திரம் written by அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம். But I don't know which one is orginal cos lots of author written..so only Just I confused..any ways thanks I move to read Gita with Sankara Bhashya is advisable. As per ur guidence

விளக்கம்:
ஒருவனுக்கு தன்மனாடு மசர்த்து ஏழுதலைமுலை
வலர சபிண்டத்துவம் இருக்கும். இன்னார் மகன்
இன்னார் என்று ததரியும்வலர சமான உதகத்துவம்
(எள்ளும், நீரும் வார்ப்பது) இருக்கும்.ததரியாதமபாது
இல்லை.
தான், தன் தந்லத (பிதா), அவருலடய தந்லத
(பிதாமஹர்),
அவருலடய தந்லத (பிரபிதாமகர்), அவருலடய
தந்லத
(பிரபிதாமகரின் பிதா), அவருலடய தந்லத
(பிரபிதாமகரின்
பிதாமஹர்), அவருலடய தந்லத (பிரபிதாமகரின்
பிரபிதாமகர்)
என்று தமாத்தம் ஏழு தலைமுலையினர்.
ஒருவனுக்கு தனக்கு முன்புள்ள ஆறு
தலைமுலையினரும்
சபிண்டர்கள் எனப்படுவர்.
இவர்களில் ஏழாவதாகக் கூைப்பட்ட பிரபிதாமகரின்
பிரபிதா மகருக்கு கூடஸ்தர் என்று தபயர். இந்த
கூடஸ்தருக்கும் முன்
இருந்தவர்களின் சந்ததியினர் சமாமநாதகர்
எனப்படுவர். தனக்குக்கீழ்
ஏழு சந்ததியினரும் சமாமநாதகர் எனப்படுவர்.
 

Attachments

  • Screenshot_20250417-010825~2.webp
    Screenshot_20250417-010825~2.webp
    145.5 KB · Views: 3
Last edited:
Thanks lits for your valuable time spend for this.

Just I researched one of the book மனுநீதி என்னும் மன தர்ம சாஸ்திரம் written by அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம். But I don't which one is orginal cos lits of author written..so only Just I confused..any ways thanks I move to read Gita with Sankara Bhashya is advisable. As per ur guidence


அதரம்:
இதற்கு அதரம் மனுநீதி என்னும் மனுதர்ம
சாஸ்திர புத்தகத்தில்
1.மனுஸ்ருதி அத்தியாயம் 5 .பக்கம் எண் 256 ல் 60
வது ஸ்மைாகமாக
सपिण्डतातु
ि

रुषे सप्तमे पिनििततत े ।
समािोदकभािस्तुजन्मिाम्िोरिेदिे ॥

ஸபிண்டதா து புருமே ஸப்தமம விநிவர்தமத |
ஸமாமநாதக பாவஸ்து ஜன்மநாம்மநாரமவதமந || விளக்கம்:
ஒருவனுக்கு தன்மனாடு மசர்த்து ஏழுதலைமுலை
வலர சபிண்டத்துவம் இருக்கும். இன்னார் மகன்
இன்னார் என்று ததரியும்வலர சமான உதகத்துவம்
(எள்ளும், நீரும் வார்ப்பது) இருக்கும்.ததரியாதமபாது
இல்லை.
தான், தன் தந்லத (பிதா), அவருலடய தந்லத
(பிதாமஹர்),
அவருலடய தந்லத (பிரபிதாமகர்), அவருலடய
தந்லத
(பிரபிதாமகரின் பிதா), அவருலடய தந்லத
(பிரபிதாமகரின்
பிதாமஹர்), அவருலடய தந்லத (பிரபிதாமகரின்
பிரபிதாமகர்)
என்று தமாத்தம் ஏழு தலைமுலையினர்.
ஒருவனுக்கு தனக்கு முன்புள்ள ஆறு
தலைமுலையினரும்
சபிண்டர்கள் எனப்படுவர்.
இவர்களில் ஏழாவதாகக் கூைப்பட்ட பிரபிதாமகரின்
பிரபிதா மகருக்கு கூடஸ்தர் என்று தபயர். இந்த
கூடஸ்தருக்கும் முன்
இருந்தவர்களின் சந்ததியினர் சமாமநாதகர்
எனப்படுவர். தனக்குக்கீழ்
ஏழு சந்ததியினரும் சமாமநாதகர் எனப்படுவர்.
 


Write your reply...

Latest ads

Back
Top