தீதும் நன்றும் பிறர் தர வாரா
[h=3]தீதும் நன்றும் பிறர் தர வாரா[/h]
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
அந்நியருடைய குற்றம் என்று வரும் பொழுது அது குற்றம்,
மற்றும் குற்றம்புரிந்தவன், சாஷி என வகைபடுத்தப்படுகிறது.
அதேபோல் எவனொருவன் " ஏதிலார் குற்றம்போல் தங்குற்றத்தையும் "
சாஷியாக இருந்து காணுவானேயாகில் நாள்பட நாள்பட அவன் ஒரு துளியும் குற்றம்புரியாதவனாய் மாறி பரிபூரணத்துவம் எய்துவிடுவான். அத்தகையவர் உடம்பில் குடிகொண்ட சாஷியான,அரசனான மந்திரசொரூபியான (மன் என்றால் அரசன் ,மந்த்ரம் என்று பொருள்) உயிரினால் எத்தீங்கும் அவனுக்கு விளையாது என்னும் பொருள்பட வள்ளுவர் தம் குறளை முடிக்கிறார்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
சாய்ராம்