Padmanabhan Janakiraman
Member
துக்கம் விஜாரிக்க.
வெளிநாடுகளில் இருக்கும் சுமங்கலி பெண்கள், தனி குடித்தனம் செய்யும் பெண்கள் , அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் .
காலையில் சென்று துக்க விஜாரிப்பார்கள். 12 மணிக்கு மேல் சென்று துக்கம் விஜாரிக்க மாட்டார்கள். தாலி துக்கம் என்றால் ஆகாரம் சாப்பிட்டுவிட்டு, புடவை தலைப்பில் ஒரு மஞ்சள் கிழங்கை கட்டிகொண்டு செல்வார்கள். 2 வெற்றிலை, ஒரு பாக்கு, ஒரு வாழைபழம் ப்ரேததின் மடியில் போட்டு விட்டு வீட்டிற்கு வருவார்கள் சுமங்கலியாக இறந்தால். அங்கு எதுவும் சாப்பிட மாட்டார்கள்.
முதல் நாளும் பத்தாவது நாளும் எந்த கிழமையாய் இருந்தாலும் போய் விஜாரிக்கலாம். 9ம் நாள் போய் விஜாரிக்க கூடாது. திங்கள், புதன், சனி இந்த 3 கிழமைகளிலும் சென்று விஜாரிக்க கூடாது. மேற் சொன்ன நிஷித்த தினங்கள் 10 நாளைக்கு பிறகும் பொருந்தும். இது ஆசார ஸித்தம்.
ஸாதாரணமாக இறந்தவர்களுக்கு வருட முடிவில் தான் பித்ரு ஸாயுஜ்யம் ஏற்படுகிறது என்றும் அப்போதுதான் பித்ரு ஸாயுஜ்யத்தை ஏற்படுத்தும் ஸபிண்டீகரண ஶ்ராத்தம் செய்ய வேண்டும் என்பது விதி. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் ஒரு நாள் தான், அவர்கள் கணக்கு படி நாம் தினமும் அவர்களுக்கு சிராத்தம் மூலம் ஆகாரம் கொடுக்கிறோம். 2 மணிக்கு ஒரு தடவை அமாவாசை தர்ப்பணம் மூலம் தண்ணீர் கொடுக்கிறோம்.
ஆயினும் தேச கால வர்த்த மானங்களை உத்தேசித்து மனிதர்களுக்கு சரீர சுத்தி ஆயுள் நிச்சயம் இல்லாததால் ஒரு வருடம் வரை செய்ய வேண்டிய 12 மாசிகம்+4 ஊன மாசிகங்களையும் முன்னல் இழுத்து 11ம் நாள் ஆத்ய மாசிகமும் 12ம் நாள் காலை பஞ்ச தசமும் ( முடிந்தவர்கள் இதையும் அன்ன சிராத்த மாக செய்கிறார்கள் ) ஸபிண்டீகரணமும் செய்கின்றனர்.
ஆயினும் இறந்தவருக்கு ( பெருங்காயம் வைத்த பாண்டம் போல) ப்ரேத (ஸரீர) பாவம் இருக்கும் என்பதால் மாசிகம் ஸோதகும்பம் முதலியன செய்ய படுகின்றன. ஆத்மாவிற்கு பசி தாஹம் கிடையாது. ஆக ஒரு வருட காலம் நியமாக இருப்பது என்பது வழக்கத்தில் உள்ளது.
பத்து நாள் தாயாதிகள் 10 நாட்கள் துக்கம் காப்பார்கள். பிறர் அவரவருக்குடை 3 நாட்கள் அல்லது ஒன்றரை நாட்கள் ஸ் நானம் என்பது போல் துக்கம் காப்பார்கள்.
தவிற்க்க முடியாத காரியங்களில் பங்கேற்க தகுதி வருவதற்காக சபிண்டீகரண் மான மறு நாள் சுப ஸ்வீகரம் செய்து கொண்டு கோவிலுக்கு போய வருவார்கள்.
ஸாக்ஷாத் கர்த்தா தவது புத்திரர்கள் ஒரு வருட காலம்வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. ஆனால் வாசலில் சாணி தெளித்து பெருக்க வேண்டும். முடிந்த வரை கல்யாணம் பொன்ற சுப கார்யங்களில் பங்கேற்பதில்லை.
தலி மாசிகம் முடிந்த பிறகு ஸ்வாமி சன்னதியில் மாசிகம், சோதகும்பம் இல்லாத நாட்களில் ந்வேதித்த உணவே |ஏற்று கொள்ளலாம்.
அந்த வருடம் கலசம் வைத்து பூஜை செய்வதில்லை. தவிற்க்க முடியாத வர லக்ஷ்மி நோன்பு போன்றவற்றை தெரிந்தவகள், பிற உறவினர்கள் வீட்டில் பங்கேற்றி செய்வார்கள். காம்ய பூஜைகள் , பரிஹாரங்கள்,ப்ராயஶ்சித்தங்கள், ஸமாராதனைகள், ஸுமங்கலி ப்ரார்த்தனி போன்றவைகளும் செய்வதில்லை. புதிய துணி வகைகள் வாங்குவதும் இல்லை, உடுத்துவதும் இல்லை.
நகைகள் வாங்குவது இல்லை. ப்ரசவித்த உறவுகார பெண்களை ஆஸ்பத்ரியிலிருந்தோ, பிறந்த அகத்திலிருந்தோ குழந்தைகளுடன் முதலில் அழைத்து வருவதாக இருந்தால் அன்று வாசலில் சணி தெளித்து கொளம் போடுவது மரபு. பத்து நாள் தாயாதிகள் வீடுகளிலும் , கூட பிறந்த ஸகோதரர் களும் இவ்விதம் வருடாந்திர துக்கம் அனுஷ்டிக்கும் வழக்கம் உள்ளது. வீட்டு பெண் தன் கணவனை இழந்து விட்டலும் வருடாந்திர பூஜைகள், சுமங்கலி ப்ரார்த்த்னை முதலியன செய்வதில்லை. ஒரு வருடம் துக்கம் காப்பவர்களும் பிறர் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் வரிக்க படுவதில்லை.
உபாகர்மா, ப்ரஹ்ம யஞ்யம், பஞ்சாயத்ன பூஜை, ஒளபாசனம் போன்றவை 12ம் நாளுக்கு பிறகு தினமும் செய்ய வேன்டும். பெளரானிக்க கர்மாக்கள், புதியதான ஸ்மார்த்த கர்மாக்கள் மட்டுமே நிறுத்த படும். மூன்று தலைமுறை தள்ளி இருப்பவர்கள் , 2 தலை முறைக்கு மேல், கூட்டு குடும்பமாக இல்லாதவர்கள் மனஸ் த்ருப்தி உறவு முறைக்கேற்ப நடந்து கொள்வார்கள். அம்மாவாசை தர்ப்பணம் தவிர முக்கிய கர்த்தா யஜுர் வேதியாயின் பிற தர்ப்பணம் செய்வதில்லை. ஒரு வருடம் முடிந்த பிறகு தான் 96 தர்பணம் செய்வார்கள்,
அந்த நாட்களில் மாத விடாய் ஆன வயதான பெண்களிடமிருந்து சிறிய மாத விடாய் ஆன பெண்கள் இவைகளை செவி வழியாக கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
GOPALAN KRISHNAN
TAMIL IYER.
THIS POST IS FOR SHARING KNOWLEDGE ONLY<NO INTENTION TO VIOLATE ANY COPYRIGHTS.