இந்த நந்தி பகவான் சிவசைலம் கோவிலில் உள்ளவர். இவரை சிற்பி செய்து கொண்டு இருக்கும் போது முடிவுறும் நிலையில் உயிர் பெற்று எழுந்ததாம். எனவே சிற்பி முதுகில் உளியை வைத்து முதுகில் ஒரு அடி அடித்தாராம் அந்த வடு இருக்கிறது.
இங்குள்ள சிவபெருமான் சிவலிங்கம் பின் ஜடாமுடி உள்ளது.
கருவறையில் பின்புறம் சன்னல் போன்ற சரளாம் உள்ளது.
குருக்கள் சுவாமிக்கு பின்புறம் தீபம் காட்டினால் நாம் அந்த துவாரத்தில் வழியாக சடாமுடியை பார்க்கலாம்.