மத மோதலைத் தூண்டி விடும் மதுரைப் போலிஸ்.....
இந்த கட்டுரையில் நான் குறிப்பிடுவது ஏதோ இரண்டு நாட்களுக்குமுன்பு நடைபெற்று முடிந்த வினாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் நடைபெற்றவை மட்டுமல்ல.... வழக்கமாக சுமார் எனக்குத்தெரிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்கமான வாடிக்கை நிகழ்ச்சிதான்....
மதமோதல்கள் வராமல் தடுக்கவேண்டிய மாபெரும் கடமையும் பொறுப்பும் தமிழக காவல்துறைக்கு உண்டு...அப்படிப்பட்ட காவல்துறையே மதமோதல்களை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது....
சரி விஷயத்துக்கு வருவோம்....
21.9.2012ம் தேதி மாலை மதுரையில் இந்து ஒற்றுமைத்திருவிழாவாக வினாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் தமிழக பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து முண்ணணி மற்றும் அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
மொத்தம் 116 வினாயகர் சிலைகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது. கீழமாசிவீதி மொட்டைப் பிள்ளையார் கோவிலை வந்தடைந்த அனைத்து வினாயகர் சிலைகளும் தலைவர்கள், மற்றும் ஆன்மீகச் சான்றோர்களின் சொற்பொழிவிற்க்குப்பின் கொடி அசைத்து கிளப்புவது வழக்கம்.
அங்கிருந்து கிளம்பி தெற்கு மாசி வீதி,கீழமாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக வைகை ஆற்றுக்குள் சென்று கரைப்பது வழக்கம்.
அன்றும் அதேபோல் ஊர்வலம் மாலை வீரத்துறவி ராமகோபாலன் ஜி அவர்களின் சொற்பொழிவிற்க்குப்பின் மாலை 5.30 க்குக் கிளம்பியது. வழக்கமான ஊர்வலப்பதையில் ஊர்வலம் மேலமாசிவீதியை வந்தடையும் போது மாலை சுமார் 6.15 ஆகிவிட்டது.
அன்நேரம் பள்ளிவாசலில் தொழுகை நேரம் ஆகிவிட்டது என்றுகூறி மொத்த ஊர்வலத்தையும் சுமார் 45 நிமிடம் நிறுத்தி விட்டார்கள் காவல்துறையைச் சார்ந்த அதிகாரிகள்.
உணர்ச்சி கொந்தளிப்பான சூழலில் நமது பக்தர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே அமைதிகாத்தனர்.
இதில் ஒரு கொடுமை என்னவென்றால் ஒரு அன்பர் சுமார் 20 அடி நீள அலகு குத்தி வந்தார்.அவரும் காக்கவைக்கப்பட்டார்.
சுமார் 45 நிமிட காத்திருப்பிர்க்குப்பின் மீண்டும் 7 மணிக்கு ஊர்வலம் துவங்கி வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.
இது ஏதோ அசம்பாவீதமாக இந்த ஆண்டு மட்டும் நடைபெற்றது அல்ல...ஒவ்வொரு ஆண்டும் இதே கூத்து தான்.
பொறுப்புள்ள காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் இல்லாத கட்டுப்பாடுகளை விதிக்கும்போது கொஞ்சம் புத்திசாலியாக செயல் பட்டிருக்க வேண்டாமா?
மாலை 5.30க்கு கிளப்பட்ட ஊர்வலத்தை ஒரு மணி நேரம் தாமதமாக 6.30க்கு கிளப்பி விட்டிருக்கலாம்.
அல்லது சுமார் 100பேர் தொழுகை நடத்துவதற்க்கு,லட்சக் கணக்கான மக்களை, காக்கவைக்கப்பட்ட ஊர்வலத்தை, தொடர்ந்து செல்ல அனுமதி அளித்திருக்கவேண்டும்.
அவர்கள் தொழுகை நடத்தவேண்டும் என்பதற்க்காக ஊர்வலத்தில் யாரும் கொட்டு அடிக்கவோ, கோஷம் போடவோ கூடாது என்று பேடித்தனமாக இந்துக்களை அடக்கப்பார்ப்பார்கள்.
நீருபூத்த நெருப்பாக இருக்கும் இந்துக்கள் ஒரு நாள் எரிமலையாக வெடிப்பார்கள்....அப்பொழுது காவல்துறையின் கட்டுப்பாடுகள் எல்லாம் உடைத்து எறியப்படும்...
தங்களது கடமையை உணர்ந்து இந்துக்களை அடக்குவதே தமது கொள்கை என்றில்லாமல், சூழலுக்கேற்ப்ப ஊர்வலத்தை 5.30 என்பதற்க்கு பதில் 6.30க்கு துவக்கினால் மதமோதலை மதுரையில் தடுக்கலாம்....
அனைத்து பின்விளைவுகளுக்கும் காவல் துறை பொறுப்பேற்க்க வேண்டியிருக்கும்...
இந்துக்கள் என்றைக்குமே இளிச்ச வாயர்களாக இருக்க மாட்டார்கள்.....