P.J.
0
'மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?''
'மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?''
* உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு!
* முதுகுக்குப் பின்னால் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகைத் தட்டிக்கொடுப்பதுதான்.
* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகமாக ஆசைப்படுபவனே ஏழை!
* உங்கள் கௌரவம் வேறு எங்கும் இல்லை; உங்கள் நாக்கு நுனியில்தான் இருக்கிறது!'
* கடவுளின் பெயரை உச்சரிக்கும் உதடுகளைக் காட்டிலும், ஓர் ஏழைக்கு உதவும் கைகளே புனிதமானவை!
* கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்!
* இந்தியாவுக்கு இப்போதுள்ள முக்கியமான பிரச்னையே மக்கள்தொகை பெருக்கம்தான்.
எனவே, இந்த ஆட்டோவில் பிரசவத்துக்கு இலவசம் இல்லை.
மீட்டர் தொகைக்கு மேல் 50 ரூபாய் வசூலிக்கப்படும்!
எப்பூடி!''
( The last one is really 'Super')
Source: Anantha Narayanan