• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மழை அற்புதங்கள்

Status
Not open for further replies.
மழை அற்புதங்கள்

இந்துக்கள் மழை குறித்து வைத்திருக்கும் நம்பிக்கைகள் விநோதமானவை. முற்றும் துறந்த முனிவர்களும் பத்தினிப் பெண்களும் மழையைக் கொண்டுவர முடியும் என்றும் யாக யக்ஞங்கள் மழையைத் தருவிக்கும் என்றும் நம்பினார்கள். சில ராகங்களைப் பாடினால் மழை வரும் என்றும் கழுதைகள், தவளைகளுக்குக் கல்யாணம் செய்துவைத்தால் மழை வரும் என்றும் நம்பினார்கள் வானில் மிகப் பிரகாசமாக ஒளிவிடும் வெள்ளி கிரகத்தின் நிலையை வைத்தும் மழை வருமா வறட்சி வருமா என்றும் கூறினார்கள். மழை பற்றிய பாடல்களிலும் பழமொழிகளிலும் அவர்களுடைய அனுபவ அறிவைப் பார்க்கமுடிகிறது. இதோ சில சுவையான செய்திகள்:என் முழுக் கட்டுரை பிளாக் பிரிவில் காண்க.
Bangladesh frog wedding.webpதவளைக் கல்யாணம்,வங்க தேசம்​
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top