மாப்பிள்ளையோ..மாப்பிள்ளை...!!
அப்பா..: உனக்கு மாப்பிள்ளை எப்பிடியம்மா இருக்கணும்..?
மகள்...:
'Monitor' மாதிரி மட்டமா இருக்கக்கூடாது.....
'Nepolean' மாதிரி வீரமா இருக்கணும்....
'Rum' ..மாதிரி கருப்பா இருக்கக் கூடாது..
'Wine' மாதிரி சிகப்பா இருக்கணும்....
'Old Monk' ..மாதிரி கிழவனா இருக்கக் கூடாது...
'Johny walker' மாதிரி இளமையா இருக்கணும்...
'Saaraayam'..மாதிரி எரிஞ்சு விழக் கூடாது...
'Scotch'..மாதிரி மென்மையா இருக்கணும்....
ரொம்ப முக்கியமான விஷயம்...
""மாப்பிள்ளை 'தண்ணி' அடிக்ககூடாது...!!