• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'மோஹ முத்கரம்' ( மோஹத்தைத் தகர்க்கும் சம்ம&#2

Status
Not open for further replies.

3. பெண்ணாசையை விடு!

நாரீ ஸ்தனப4ர நாபீ4 தே3ச'ம்
த்3ருஷ்ட்வா மாகா3 மோஹாவேச'ம் |
ஏதன் மாம்ஸ வஸாதி3விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம் ||

ஹே மூடனே! ஒரு பெண்ணின் நாபி, ஸ்தனங்களைக் கண்டு மயங்கிவிடாதே. இவையெல்லாம் மாமிசம், ரத்தம், உவர்நீர் போன்றவற்றால் உருவானவை என்று அடிக்கடி நீ நினைவுறுத்திக் கொண்டால், உனக்கு இவற்றின் மீது மோஹம் தோன்றாது.
 
Last edited:
The idea conveyed by the sloka is different from the one given by you!

The Bhaja Govindam tells us to give up all the attraction to the fairer sex.

Your kural says not to associate with women who sell themselves for

money.You have to really search till you find the exact meaning or skip it

altogether!
:nerd:
 
Dear mom,
I am really sorry to say that I don't know how to convey my views.
Mom.. You, unfortunately missed my previous verdicts..
In this, I have clearly stated that the kural meanings are not absolutely
collaborated with the Baja Govindam merely it is closer to Baja Govindam .
If u not satisfied my explanations i will try to find the exact meanings from
other tamil phrases ..
Thank you.
sivashanmugam

sivashanmugam
 
dear Mr. Sivashanmugam,

If the meaning are going to be different, then they need not be given

side by side in the same box. You may give your views as another

thread with good moral messages. When given side by side we will

always looks for the similarity of the concepts. Not just me... I mean

everyone!

No need to feel bad. Just give your views and do not include the

Baja Govindam slokams. :cool:

with best wishes,
V.R.

 
தாமரை இலைமீது உள்ள நீர்த்துளியைப் போன்றே மனித வாழ்வும் நிலையற்றது. எங்கு நோக்கினும் நோய்களும், கர்வமும் தான் காணப்படுகின்றன. யாருமே தான் இன்பமாக இருப்பதாக நினைப்பது இல்லை. உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே!

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

திரு மு.வரதராசனார் உரை
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்

சிவஷன்முகம்
 
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன...?
 
உறவுகள் உயிர் உள்ளவரையில் தான்!

:heh:
6. உறவுகள் உயிர் உள்ளவரையில் தான்!

யாவத் பவனோ நிவஸதி தே3ஹே
தாவத் ப்ருச்சதி குச'லம் கே3ஹே |
க3தவதி வாயௌ தே3ஹாபாயே
பா4ர்யா பி3ப்4யதி தஸ்மின் காயே ||

உடலில் மூச்சுக் காற்றுள்ள வரையே வீட்டில் உள்ளவர்கள் உன் நலத்தை விசாரிப்பார்கள். பிராணன் பிரிந்துவிட்டால், நீ கூடிக்குலாவிய உன் மனைவிகூட உன் உடலைக்கண்டு அஞ்சுகின்றாள்.

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
 
Last edited:
Dear Madam,

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டனாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப் போதும் உளே மறிந்து நோக்கவல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் யேது சத்திமுத்தி சித்தியே.

This is by siddhar Siva vakkiar.

Bhaja govindam is the essence of Vedanta and is composed by Sri
Adi Sankara for the benefit of common people. It consists of nithya-
anithya vasthu vivekam, cultivating vairagyam, then bakthi and gnanam.
It speaks upto Jivanmukthi stage.

The outpourings of Tamil Siddhars like Sivavakkiar, Pattinathar and others
develop vairagya in us. They are more outspoken and pierces you like
an arrow released from the bow.

You are doing a great job. You are capable of writing a good commentary
but it appears you have limited free time. Regards,
 
Dear Mr. N.R.R,

It is because knowledgeable people like you remain silent in the back ground

that others move in to explain 'Baja Govindam' with FILM SONGS!

The very thought and the guts to make great works eternal value as cheap

as the common film songs!
:frusty:

I request to move in and replace these craps with 'siddhar paadalgal'.

Hope you will share your knowledge readily - at least to keep out the

unworthy entries from this thread.
:faint:

Thank you Sir! Looking forward to your active participation in this

thread with songs worth of being compared with those of our great

'Bagavath paadar.'

with warm regards,
Visalakshi Ramani.:pray2:
 
அருமையான கட்டுரைத் தொகுதியில்
அரை மீசை ஹிட்லர் நுழைந்த போது;

மறுத்துச் சொன்னவற்றையே மீண்டும்
மறதி மன்னர்களுக்குச் சொல்கின்றேன்.

சேரும் இடத்தைச் செம்மை ஆக்குங்கள்.
சேர்ந்த இடத்தை வீணே சீரழிக்காதீர்கள்.

கூட்டும் சீமாறு ஒன்றில் அழகியதொரு
பட்டு குஞ்சம் கட்டுவோமா சொல்லும்?

சிங்கத்தின் பெருமையைச் சொல்லவந்து
சிறு நரியையா உதாரணம் சொல்வோம்?

எதை வேண்டுமானாலும் எதற்கும்
உதாரணமாய்க் காட்ட முடியுமா?

தராதரம் என்று ஒன்று உண்டல்லவா?
தரம் தவறினால் சுவை இருக்காது!
:crutch:
 
Thank you madam.

Here are two songs of Pattinathar :

வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலையோ ? செய்த புன்னியத்தால்
ஆதித்தன் சந்திரன் போல வெளிச்சம் அதாம் பொழுது
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே !

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில்மட்டே
இனமான சுற்றம் மயானம்மட்டே வழிக்கேது துணை ?
தினையா மளவு யெள்ளளவாகிலும் முன்புசெய்த தவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.

It is not that I am staying away, but my time is being utilised for some other
purpose. Please do not mistake me. Thanks.
 
dear Mr. N.R.R,

Many people participate in the regular threads about politics and general

issues but everyone can't contribute to threads of this kind.

So you better opt for a thread that brings out your specialty than be one

among many in the other threads.

with warm regards and thanks,
Mrs. V.R.:pray2:
 
ok அம்மா இனிமேல் பஜ கோவிந்தம்
படிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன் ..
சரிதானே ?
என்றும் உங்கள் அன்பு மறவா
சிவஷன்முகம்
 
யாக்கை நிலையாமைக் கூறும்
மோஹ முத்கரம் எங்கே!


கேட்டு மறந்து போய்விடும்

திரை இசைப் பாடல் எங்கே!
 
தேடு தளத்தில் தேடி ஓடினாலும்
கூடு விட்டு கூடு பாய்ந்தாலும்
கூடவே வருவது அவனவன்செய்த
விதியம்மா !

பட்டினத்தார் பாடல்களை பதி விரக்கம்
செய்திடவே நான்குபத்து நிமிடங்கள் நான்
அலைந்தேன்.
அகப்பட்டது எனவோ திரைஇசை மட்டுமே

உங்களுக்கு ஒரு உண்மை கூறிடினும்
நம்புவது கடினமே நம்புவது கடினமே
மூன்றுபத்து ஆண்டுகள் முழுமை அடைகிறது
இன்றோடு அடியேன் திரைப்படம் பார்த்து.

திரை இசையை நாடினேன் இல்லை
திரை நடிகரை போற்றினேன் இல்லை
தரம் தாழ்ந்தும் பேசினேன் இல்லை
திரையிசையில் தமிழை தொலைத்தேன் இல்லை
நன்றி!
சிவஷன்முகம்
 
Last edited:
தரம் தாழ்ந்தும் பேசினேன் இல்லை
திரையிசையில் தமிழை தொலைத்தேன் இல்லை
நன்றி!
சிவஷன்முகம்




ஆக்கியோன் : சிவஷன்முகம் . தலைப்பு : சங்கத்தமிழ்
புனைப்பெயர் : காதல் கவிராயன்..
நோக்கம் : நகைச்சவை பாடல்கள்



இம்மாம் பெரிய சபியிநிலே
இன்னாத்த நா பாடுருது
தில்லா லங்கடி பாடவா
தில்லடான்கு போடவா ?

தமிழ்ப் பெண்ணே!

உன் பார்வை பட்டதால் தோன்றியதோ
முதல்சங்கம் ? நம் காதல் சங்கம் !

பார்வை உன்னிடை பட்டதாலே தோன்றியது
இடைசங்கம் நம் இரண்டாம் சங்கம் !

ஆகவே....

உன் கண்பார்வை படவேண்டி கடைவிரித்தேன்
கடைசங்க வீதி தனிலே !




Just compare your words and actions...
:mmph:

your promises and your poems...........

You may post anything you like...........
:evil:

No need to ask for MY excuse .............

because I won't be seeing any of them!
:wave:
 
Dear Visalakshi madam,

Please ignore the irrelevant and out-of-context quotes and go ahead with
your postings.

Whenever it is required, I shall supplement your contribution with quotes
from Viveka chudamani and other scriptures.

Thanks.
 
Dear Madam,

There is another meaning for the word " Govindam ". Sri Govinda Bhagavathpadar
was sri Sankara's Guru. Sankara had his Guru's name in mind when he composed
this poem. I read this in one of the vyakyanams by a learned pundit.
 
Dear Mr. N.R.R,
Both the info are new to me! thank you.
When God has 1000 names we can always select the one which refers to Him as well as to some one we adore. Isn't it a nice way of paying homage to one's guru?
with warm regards,
Mrs.V.R. :pray2:
 
Last edited:
Dear Madam,

Sage Vasistha tells Rama - There are four gate-keepers at the entrance to
the realm of liberation or moksha. They are self-control, spirit of enquiry,
contentment and satsangh. The seeker should diligently cultivate the
friendship of these or at least one of them.

When the mind is at peace and the heart leaps to the Supreme Truth, when
all the disturbing thought-waves in the mind-stuff have subsided and there is unbroken flow of peace and the heart is filled with the Bliss of the Absolute,
when thus the Truth has been seen in the heart, then this very world
becomes an abode of bliss. ( YV )

Adi Sankara sums up all these in Bhaja Govindam . Is it not ?

According to Swami Ram Tirtha and swami Poornananda Tirtha , YV is the
greatest piece of literature in the world on Advaita Vedanta, unmatched
by any other in the world.
 
Dear Mr. N.R.R,

Satsang is what most people lack in these days. When we interact with different kinds of people, we do need a lot of self control not to lose our equanimity. So that is the greatest challenge I face now a days.

Contentment is only a disposition of one's mind. As for the spirit of inquiry is very much there in every one but misdirected in most cases.

In any case it is good to know what helps and what hinders our spiritual advancement.

Please continue to give more 'food for thought'.
with warm regards,
Mrs. V.R. :pray2:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top