V
V.Balasubramani
Guest
ராஜஸ்தானில் 'புல்லட்' மோட்டார் பைக்கிற்க
ராஜஸ்தானில் 'புல்லட்' மோட்டார் பைக்கிற்கு கோவில்: நிறுத்தாமல் போனால் விபத்து நிச்சயமாம் - தின மலர்
ஜோத்பூர் : ராஜஸ்தானின், ஜோத்பூர் நகரில், பழைய, 'புல்லட்' மோட்டார் பைக்கை, கடவுளாக வழிபடும் விசித்திர நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த பைக்கிற்காக, அங்கு கோவில் கட்டப்பட்டு உள்ளது.
பயபக்தியுடன் வழிபட்டு...:
பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலத்தின், ஜோத்பூர் நகரில், 'ஓம் பன்னாஸ் புல்லட் மந்திர்' என்ற கோவில் மிகவும் பிரபலம். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இந்த கோவில் வழியாக சென்றால், உதறல் எடுத்து விடும். இருசக்கர வாகனத்தில் செல்லும், ஒவ்வொருவரும், கண்டிப்பாக, இந்த கோவிலுக்கு முன் வண்டியை நிறுத்தி, அங்கிருக்கும் புல்லட் கடவுளை, பயபக்தியுடன் வழிபட்டு, பிரசாதம் பெற்றுச் செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர்.'அப்படி, பைக்கை நிறுத்தாவிட்டால், போகும் வழியில், விபத்தை சந்திக்க நேரிடும்' என்ற நம்பிக்கை, இந்த பகுதி மக்களிடையே நிலவுகிறது. பூனம் என்ற பெண் தான், இந்த கோவிலின் பூசாரியாக உள்ளார்.
Read more: Om Banna Shrine, the Bullet Motorcycle Temple of Rajasthan | ??????????? '???????' ???????? ?????????? ??????: ??????????? ?????? ??????? ?????????? Dinamalar